"நீல்சு போர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Infobox Scientist
| name = நீல்சுநீல்ஸ் போர் <br /><small>Niels Bohr</small>
| image = Niels Bohr.jpg
| image_size = 180px
| birth_name = நீல்சுநீல்ஸ் ஃஎன்றிக் டேவிட் போர்<br /><small>Niels Henrik David Bohr</small>
| birth_date = {{birth date|1885|10|7|df=y}}
| birth_place = [[கோப்பனாஃகன்]], [[டென்மார்க்]]
 
=== கல்வி ===
நீல்சுநீல்ஸ் போர் முதலில் தனது ஏழாம் வயதில் கேமல்ஹாம் இலத்தீன் இலக்கணப் பள்ளியில் 1903 இல் மெட்ரிக்குலேசன் படிப்பை முடித்தார்.<ref>{{cite web |url=http://www.nbi.ku.dk/english/www/niels/bohr/skole/ |title=Niels Bohr's school years |publisher=Niels Bohr Institute |accessdate=14 February 2013 }}</ref> பின்னர் கோப்பன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். பிறகு புகழ்பெற்ற இயற்பியல் பேராசிரியர் கிறிஸ்டியான் கிறிஸ்டியான் சென் (Christian Christiansen) அவர்களின் வழிகாட்டலில் கல்வியைப் பெற்ற நீல்ஸ் போர் 1909 இல் இயற்பியல் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார். 1911 இல் முனைவர் (Ph.D.) பட்டம் பெற்றார்.{{sfn|Pais|1991|pp=107–109}}
 
கோபன்ஹேகனில் பல்கலைக் கழக மாணவரய் இருந்த போது மெய்யியலை தனது தந்தையின் நன்பரான ஹரால்டு ஹோப்டிங் என்பவரிடத்தும்,வானவியல் கணிதவியல் பட்டப்படிப்பு ஆகியவற்றை தோர்வாடு தீலே என்பவரிடத்தும் படித்தார்.{{sfn|Pais|1991|pp=98–99}}<ref name=" university">{{cite web |url=http://www.nbi.ku.dk/english/www/niels/bohr/universitetet/ |title=Life as a Student |publisher=Niels Bohr Institute |accessdate=14 February 2013 }}</ref> ஆனால் 1905 இல் டென்மார்க் அறிவியல் உயர்கல்வி நிறுவனம் (Danish Academy of Sciences and Letters) அறிவியல் ஆயுவுப் போட்டி ஒன்றினை அறிவித்தது. அலைவுறுகிற பீய்ற்றியடிக்கும் பாய்பொருளில் ஏற்படும் பரப்பு இழுவிசை பற்றிய கொள்கை மற்றும் ஆய்வுமுறையிலான தீர்வு காணும்போட்டி இது. இந்தத் தங்கப்பதக்கப் போட்டியில் கலந்து கொள்வதற்காக, தன் தந்தையின் ஆய்வகத்தில், நீர்மப் பரப்பின் விசை பற்றிப் பல செய்முறை ஆய்வுகள் செய்தார். அதற்கான தீர்வையும் கண்டார். அதன் பயனாக இவர் எழுதிய அறிவியல் கட்டுரை அப்பரிசைப் பெற்றது. இதுவே இவர் மெய்யியல் படிப்பை விட்டு இயற்பியல் துறையைத் தேர்ந்து எடுத்துக்கொள்ள வழி வகுத்தது<ref>{{cite book | last=Rhodes | first=Richard | authorlink=Richard Rhodes | title=The Making of the Atomic Bomb | publisher=Simon and Schuster | location=New York | date=1986| pages=62-63 | isbn=0-671-44133-7}}</ref>. இந்த ஆய்வுக் குறிப்புகள் 1908 இல் இராயல் கழகத்தினால் புத்தகமாக வெளியிடப்பட்டது.{{sfn|Rhodes|1986|pp=62–63}}{{sfn|Pais|1991|pp=101–102}}<ref name="university"/>
 
 
பின்னர் மேல்முனைவர் ஆய்வுப் பயிற்சிக்கு கேம்பிரிட்சில் உள்ள கேவன்டிஷ் ஆய்வகத்தில் புகழ்பெற்ற [[ஜெ. ஜெ. தாம்சன்]] (J. J. Thomson) அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற ஆய்வுகள் இவருக்குப் பலவகையில் உதவி புரிந்தன.{{sfn|Pais|1991|pp=121–125}} அதே சமயம் கருத்தியல் சார்ந்த படிப்புகளிலும் இவர் தன் கவனத்தைச் செலுத்தினார். பின்னர் 1912 இல் [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] [[மான்செஸ்டர் பல்கலைக்கழகம்|மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில்]] அமைந்திருந்த [[ஏர்னெஸ்ட் ருதர்போர்ட்]] அவர்களிடம் பயின்றார். இந்த ஆய்வுச் சலையில் இவர் மேற்கோண்ட ஆய்வுகள் தீவிரமாக அமைந்தன.{{sfn|French|Kennedy|1985|p=7}} கதிரியக்கக் கொள்கையின் அடிப்படை ஐயங்களைப் போக்கிக் கொள்வதற்கு வழி வகுத்தன. [[ஏர்னெஸ்ட் ருதர்போர்ட்]] அவர்களின் கருத்தியல் கொள்கைகளின் அடிப்படையில் அணுக்களின் உள்ளே இருக்கும் எலக்ட்ரான்கள் கருவைச் சுற்றிவரும் அமைப்பை இவர் முதன்முதலாக 1913 இல் [[போர் ஒப்புரு]] (போர் மாடல்)என்னும் கொள்கையாக முன்வைத்தார்.<ref name="Bohr 1913 476">{{cite journal| last=Bohr | first=Niels| title=On the Constitution of Atoms and Molecules| journal=[[Philosophical Magazine]] | year=1913 | volume=26 | issue=1 | page=476|url=http://www.chemteam.info/Chem-History/Bohr/Bohr-1913a.html| bibcode=1914Natur..93..268N| doi=10.1038/093268a0}}</ref> நீல்சுநீல்ஸ் போர்தான் முதன் முதலாக ஓர் எதிர்மின்னி தன் உயர் ஆற்றல் வலையத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட ஆற்றலுடைய [[ஒளியன்]] ஒன்றை உமிழ்ந்து விட்டுக் கீழ் ஆற்றல் வலையத்திற்கு தாவ முடியும் என்று பகர்ந்தார்.{{sfn|French|Kennedy|1985|pp=50–67, 385–391}} இது குவாண்ட்டம் கொள்கைக்கு அடிப்படையாக அமைந்த கருத்துருக்களில் ஒன்று.{{sfn|French|Kennedy|1985|pp=39–47}}
[[Image:Bohr-atom-PAR.svg|thumb|right|ஹைதரசன் அணு- 'போர் மாதிரி']]
 
== குடும்பம் ==
[[File:Niels Bohr Date Unverified LOC.jpg|thumb|வலது|இளமையில் நீல்சு போர்]]
1912 இல் நீல்சுநீல்ஸ் போர், அவருடைய மனைவி மார்கரெட் நார்லண்டு (Margrethe Nørlund) என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவ்விணையருக்கு ஆறு குழந்தைகள் பிறந்தனர்.{{sfn|Pais|1991|pp=226, 249}} இரு குழந்தைகள் இளமையிலேயே இறந்தனர்.{{sfn|French|Kennedy|1985|p=204}}{{sfn|Pais|1991|pp=226, 249}} மற்றவர்களில் பலரும் நல்வாழ்க்கையைப் பெற்றனர். பல துறைகளில் சிறந்து விளங்கினர். அவர்களில் [[ஆகெ நீல்சு போர்]] [[1975]] இல் தந்தையைப் போலவே நோபல் பரிசு பெற்றார். இவருடைய இன்னொரு மகன் ஹான்ஸ் ஹென்ரிக் மருத்துவராகவும், எரிக் என்பவர் வேதிப் பொறியாளராகவும், எர்னஸ்ட் ஒரு வழக்குரைஞராகவும் விளங்கினார்கள்.<ref name="nobelprize.org">{{cite web|title=Niels Bohr&nbsp;– Biography|url=http://www.nobelprize.org/nobel_prizes/physics/laureates/1922/bohr-bio.html|publisher=[[Nobelprize.org]]|accessdate=10 November 2011}}</ref><ref name="hockey">{{cite web |url=http://www.sports-reference.com/olympics/athletes/bo/ernest-bohr-1.html |title=Ernest Bohr Biography and Olympic Results – Olympics |publisher=Sports-Reference.com |accessdate=12 February 2013}}</ref>
 
== பணிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1439616" இருந்து மீள்விக்கப்பட்டது