நைல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
{{under construction}}
{{Geobox|ஆறு
<!-- *** Heading *** -->
|name = நைல்
|nickname =
<!-- *** Image *** -->
|image = River-Nile-near-Aswan.jpg
|image_caption = அசுவான் நகரத்தில் பாயும் நைல்
<!-- *** Country *** -->
|country = எத்தியோப்பியா
|country1 = சூடான்
|country2 = எகிப்து
|country3 = உகண்டா
|country4 = கொங்கோ
|country5 = கென்யா
|country6 = தன்சானியா
|country7 = ருவாண்டா
|country8 = புருண்டி
|country9 = தெற்கு சூடான்
|country10 = எரித்திரியா
|state =
|region = வடகிழக்கு ஆப்பிரிக்கா
|district =
|municipality =
<!-- *** Family *** -->
|parent =
|tributary_left =
|tributary_right =
|city = [[கெய்ரோ]]
|city1 = [[கர்த்தூம்]]
|landmark =
<!-- *** River locations *** -->
|source = [[வெள்ளை நைல்]]
|source_location = பெரிய ஏரிப் பகுதி | source_region = | source_country = ருவாண்டா
|source_elevation = 2700
|source_lat_d = 02 | source_lat_m = 16 | source_lat_s = 56 | source_lat_NS = S
|source_long_d = 029 | source_long_m = 19 | source_long_s = 53 | source_long_EW = E
|source1 = [[நீல நைல்]]
|source1_location = [[தனா ஏரி]] | source1_region = | source1_country = எத்தியோப்பியா
|source1_elevation =
|source1_lat_d = 12 | source1_lat_m = 02| source1_lat_s = 09 | source1_lat_NS = N
|source1_long_d = 037 | source1_long_m = 15 | source1_long_s = 53 | source1_long_EW = E
|source_confluence = [[கர்த்தூம்]] அருகில்
|source_confluence_location = | source_confluence_region = | source_confluence_country =சூடான்
|source_confluence_elevation =
|source_confluence_lat_d = | source_confluence_lat_m = | source_confluence_lat_s = | source_confluence_lat_NS =
|source_confluence_long_d = | source_confluence_long_m = | source_confluence_long_s = | source_confluence_long_EW =
|mouth =
|mouth_location = [[மத்தியதரைக் கடல்]]| mouth_region = | mouth_country =
|mouth_elevation = 0
|mouth_lat_d = 30 | mouth_lat_m = 10 | mouth_lat_s = | mouth_lat_NS = N
|mouth_long_d = 031 | mouth_long_m = 06 | mouth_long_s = | mouth_long_EW = E
|mouth_coordinates_note = <ref>{{GEOnet2|32FA87D779603774E0440003BA962ED3|Nile River}}</ref>
<!-- *** Dimensions *** -->
|length = 6650
|width =2.8
|depth =
|volume =
|watershed = 3400000
|discharge = 2830
|discharge_max =
|discharge_min =
<!-- *** Free fields *** -->
|free = | free_type =
<!-- *** Maps *** -->
|map =Nile watershed topo.png
|map_caption = நைல் நதியின் நீறேற்றப்பகுதி
|map_background =
|map_locator =
|map_locator_x =
|map_locator_y =
<!-- *** Website *** -->
|website =
<!-- *** Footnotes *** -->
|footnotes = <ref>{{cite web|title=The Nile River|url=http://www.nilebasin.org/index.php?option=com_content&task=view&id=106&Itemid=120|publisher=Nile Basin Initiative|accessdate=1 February 2011|year=2011}}</ref>
}}
நைல் (அரபி: النيل, அன் நைல்; பண்டைய எகிப்தியம்: Iteru & Ḥ'pī; கோதிக் எகிப்தியம்: ⲫⲓⲁⲣⲱ, P(h)iaro; அம்காரியம்: ዓባይ?, ʿAbbai) வடகிழக்கு ஆப்பிரிக்க கண்டத்தில் பாயும் மிக முக்கியமான ஆறாகும். இது உலகின் மிக நீளமான ஆறு எனவும் கூறப்படுவதுண்டு. 6650 கி.மீ நீளம் கொண்ட இது, தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புருண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரித்திரியா, தெற்கு சூடான், சூடான், மற்றும் எகிப்து ஆகிய பதினோரு நாடுகளின் வழியாக பாய்ந்து மத்தியதரைக் கடலில் கலக்கின்றது. இவற்றில் எகிப்து மற்றும் சூடான் ஆகியவை நைல் ஆற்றால் அதிகம் பயனடையும் நாடுகள் ஆகும்.
 
வரி 47 ⟶ 122:
 
நீல நைலின் பங்கு, மொத்த நைல் நீரோட்டத்தில் சராசரியாக 70% ஆகும். ஆகசுடு மாத மழைக் காலங்களில் இந்த ஆற்றில் ஏற்படும் கடும் வெள்ளப்பெருக்கே, இந்த நீரோட்ட வேறுபாட்டிற்கு காரனம். இந்த நேரங்களில் நீல நைலின் நீரோட்டம் வினாடிக்கு 5663 மீ3 ஆக இருக்கும். இது வழக்கமான நீரோட்டத்துடன் ஒப்பிடும்போது, 50% அதிகம் ஆகும். இந்த ஆற்றின் மீது அனைகள் கட்டுவதற்கு முன்பு, இதன் நீரோட்டம் இன்னும் 15% அதிகம் இருந்தது. அந்த காலங்களின் நீல நைல் அதிகபட்சமாக வினாடிக்கு 8212 மீ3 நீரோட்டத்தைக் கொண்டிருந்தது. குறைந்தபட்ச அளவு 552 மீ3.
 
{{நீர் மதிப்பீடு
|நிலையம்= தோங்கலா நகர நீரியல் நிலையம்
|காலம்= 1912 மற்றும் 1984க்கு இடைப்பட்ட தரவுகளை கொண்டு கணிக்கப்பட்டது.
|அலகு=மீ3/வினாடி
|ஆதாரம்=
|அடிகபட்ச அளவு = 8000
|தொடக்க அளவு = 1000
|சனவரி=1286
|பெப்ரவரி=1006
|மார்ச்=831
|ஏப்ரல்=881
|மே=829
|சூன்=845
|சூலை=1930
|ஆகசுடு=5984
|செப்டெம்பர்=7866
|அக்டோபர்=4895
|நவம்பர்=2511
|திசம்பர்=1597
}}
 
==கழிமுகம்==
"https://ta.wikipedia.org/wiki/நைல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது