திருவிசைப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

64 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
திருப்பல்லாண்டு (சைவம்)
(திருப்பல்லாண்டு (சைவம்))
{{சைவத்திருமுறைகள்}}
 
'''திருவிசைப்பா''' சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளுள் [[ஒன்பதாம் திருமுறை]]யாக வைத்தெண்ணப்படும் இரு நூல்களுள் ஒன்று. மற்றொன்று [[திருப்பல்லாண்டு (சைவம்)|திருப்பல்லாண்டு]]. திருவிசைப்பா ஒன்பதின்மர் பாடிய பாடல்களின் தொகுப்பு. [[திருமாளிகைத் தேவர்]], [[சேந்தனார்]], [[கருவூர்த்தேவர்]], [[பூந்துருத்தி நம்பிகாடநம்பி]], [[கண்டராதித்தர்]], [[வேணாட்டு அடிகள்]], [[திருவாலி அமுதனார்]], [[புருடோத்தம நம்பி]], [[சேதிராயர்]] என்போர் அந்த ஒன்பதின்மர்.<ref>[http://www.tamilvu.org/courses/diploma/p202/p2021/html/p2021303.htm%20 தமிழ் இணையக்கல்விக்கழகப் பாடப்பகுதி]</ref>
 
திருவிசைப்பா பெயர் உணர்த்துவதற்கேற்ப முழுவதும் இசைப்பாக்களால் ஆனது.
34,562

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1439754" இருந்து மீள்விக்கப்பட்டது