நைல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(edited with ProveIt)
வரிசை 75:
|footnotes = <ref>{{cite web|title=The Nile River|url=http://www.nilebasin.org/index.php?option=com_content&task=view&id=106&Itemid=120|publisher=Nile Basin Initiative|accessdate=1 February 2011|year=2011}}</ref>
}}
'''நைல்''' ([[அரபி]]: النيل, ''அன் நைல்''; [[எகிப்திய மொழி|பண்டைய எகிப்தியம்]]: ''இடுரு & யிஃபி''; கோதிக் எகிப்தியம்: ⲫⲓⲁⲣⲱ, P(h)iaro; [[அம்காரியம்]]: ዓባይ?, ʿAbbai) வடகிழக்கு [[ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்க]] கண்டத்தில் பாயும் மிக முக்கியமான [[ஆறு|ஆறாகும்]]. இது உலகின் மிக நீளமான ஆறு எனவும் கூறப்படுவதுண்டு<ref name="நைல் ஆறு">{{cite web | url=http://www.britannica.com/EBchecked/topic/415347/Nile-River | title=நைல் ஆறு | publisher=Encyclopædia Britannica}}</ref>. 6650 கி.மீ நீளம் கொண்ட இது, [[தான்சானியா]], [[உகாண்டா]], [[ருவாண்டா]], [[புருண்டி]], [[காங்கோ]], [[கென்யா]], [[எத்தியோப்பியா]], [[எரித்திரியா]], [[தெற்கு சூடான்]], [[சூடான்]], மற்றும் [[எகிப்து]] ஆகிய பதினோரு நாடுகளின் வழியாக பாய்ந்து [[மத்தியதரைக் கடல்|மத்தியதரைக் கடலில்]] கலக்கின்றது<ref>{{cite web | url=http://www.codesria.org/IMG/pdf/07_Oloo.pdf | title="The Quest for Cooperation in the Nile Water Conflicts: A Case for Eritrea" | publisher=African Sociological Review 11 (1). | work=Oloo, Adams (2007).}}</ref>. இவற்றில் [[எகிப்து]] மற்றும் [[சூடான்]] ஆகியவை நைல் ஆற்றால் அதிகம் பயனடையும் நாடுகள் ஆகும்<ref>{{cite web | url=http://hdl.handle.net/10402/era.28151 | title=Mohamed Helmy Mahmoud Moustafa ElsanabaryTeleconnection, Modeling, Climate Anomalies Impact and Forecasting of Rainfall and Streamflow of the Upper Blue Nile River Basin | publisher=Canada: University of Alberta. 2012. | accessdate=சூன் 17, 2013}}</ref>.
 
நைல் ஆறு, [[வெள்ளை நைல்]] மற்றும் [[நீல நைல்]] என்ற இருபெரும் கிழைகளை கொண்டது. இவற்றில் வெள்ளை நைல் அதிக நீளம் கொண்டது. இது மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள பெரிய ஏரி பகுதிகளில் இருந்து உற்பத்தியாகின்றது. அங்கிருந்து [[ருவாண்டா]], [[புருண்டி]], [[தான்சானியா]], [[விக்டோரியா ஏரி]], [[உகாண்டா]] வழியாக [[தெற்கு சூடான்|தெற்கு சூடானை]] வந்தடைகின்றது. நீல நைலானது, எத்தியோப்பியாவில் உள்ள தனா ஏரியில் உற்பத்தியாகி [[சூடான்|சூடானின்]] தென்கிழக்குப் பகுதி வழியாகா பாய்ந்து, அதன் தலைநகரான [[கர்த்தூம்]] அருகே வெள்ளை நைலுடன் இனைகின்றது.
வரிசை 83:
==பெயர்க் காரனம்==
 
பண்டைய எகிப்திய மொழியில், நைல் ஆறானது ''யிஃபி'' அல்லது ''இடுரு'' என அழைக்கப்பட்டது. இதன் அர்த்தம் பெரிய ஆறு என்பதாகும். அருகில் இருக்கும் படிமம், நைல் ஆற்றை குறிக்க பயன்பட்ட எகிப்திய சித்திர எழுத்து ஆகும். இதன் தற்போதைய ஆங்கில உச்சரிப்பான ''நைல்'' என்பதன் பெயர்க் காரனம் சரிவர தெரியவில்லை. இது [[செமிடிக்செமித்திய மொழிகள்|செமித்திய மொழி]]யின் ''நகல்'' (ஆறு என்பது அர்த்தம்) என்ற வார்த்தையில் இருந்து மருவியதாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது<ref name="நைல்">{{cite web | url=http://www.etymonline.com/index.php?term=Nile&allowed_in_frame=0 | title=Online Etymology Dictionary. | accessdate=சூன் 17, 2013}}</ref>.
 
==வரலாறு==
வரிசை 103:
வெள்ளை நைல், நைல் ஆற்றின் மிகப் பெரிய துணையாறு ஆகும். இதன் ஊற்றாக [[விக்டோரியா ஏரி]] சொல்லப்படுவதுண்டு. ஆனால் அந்த ஏரியிலும் சில ஆறுகள் வந்து கலக்கின்றன. எனவே இதை ஏற்பதற்கில்லை. விக்டோரியா ஏரியில் இருந்து, இரைபான் அருவி மூலமாக வெளியேறும் வெள்ளை நைல் 500 கி.மீ தூரம் பயனம் செய்து யோகா ஏரி வழியாக ஆல்பர்ட் ஏரியை வந்தடைகிண்றது. இதற்கு இடைப்பட்ட பரப்பில் இருக்கும் ஆறானது, விக்டோரியா நைல் என அழைக்கப்படுகின்றது. ஆல்பர்ட் ஏரியில் இருந்து வெளியேரும் ஆறானது, ஆல்பர்ட் நைல் என அழைக்கப்படுகின்றது.
 
இதன் பிறகு தெற்கு [[சூடான்|சூடானில்]] நுழையும் ஆல்பர்ட் நைல் அங்கு பகர் அல் யபல் என அழைக்கப்படுகின்றது. இது நோ ஏரியில் வைத்து பகர் அல் கசல் எனப்படும் மற்றொரு துணையாற்றுடன் இணைகின்றது. பகர் அல் கசல், சத் சதுப்பு நிலப் பகுதில் உற்பத்தியாகும் ஒரு ஆறாகும். இதன் மொத்த நீளம் 716 கி.மீ. இவ்விறு ஆறுகள் இணைந்து, நோ ஏரியில் இருந்து வெளிப்படும் நீரானதே, பகர் அல் அபயாத் அல்லது வெள்ளை நைல் என அழைக்கப்படுகின்றது. வெள்ளை நிற களிமன் துகள்கள் இவ்வாற்றில் மிதப்பதாலேயே, இதற்கு இப்பெயர் ஏற்பட்டது<ref>{{cite web | url=http://www.library.eb.com/eb/article-9068426 | title=Encyclopædia Britannica Online Library Edition. Encyclopædia Britannica | accessdate=சூன் 17, 2013}}</ref>.
===நீல நைல்===
வரிசை 109:
{{main|நீல நைல்}}
 
நீல நைலின் பிறப்பிடம் [[எத்தியோப்பியா|எத்தியோப்பிய]] பீட பூமி பகுதியில் இருக்கும் தனா ஏரி ஆகும். இதன் மொத்த நீளம் 1400 கி.மீ. இது எத்தியோப்பியாவின் மிக முக்கியமான ஆறு ஆகும். எத்தியோப்பிய குடிநீர் தேவையில் 90 சதவிகிதத்தை இந்த ஆறு பூர்த்தி செய்கின்றது. மேலும், எத்தியோப்பிய நீர்வழிப் போக்குவரத்திலும் 96 சதவிகிதம் இவ்வாற்றின் வழியாகவே நடக்கின்றது<ref name="Marshall et al., ">{{cite web | url=http://www.holivar2006.org/abstracts/pdf/T1-026.pdf | title=Late Pleistocene and Holocene environmental and climatic change from Lake Tana, source of the Blue Nile | accessdate=சூன் 17, 2013}}</ref>.
இருப்பினும் எத்தியோப்பிய பீட பூமிப் பகுதி அதிகம் மழை பெறும் காலங்களிலேயே இந்த ஆறு குறிப்பிடத்தகுந்த நீரோட்டத்தக் கொண்டுள்ளது. பிற காலங்களின் இதன் நீரோட்டம் மிகவும் குறைவே. குறிப்பாக [[ஆகத்து]] மாதத்தின் இறுதியில், நொடிக்கு 5663 மீ3 நீர் வரத்தைக் கொண்டுள்ள இந்த ஆறு, [[ஏப்ரல்]] மாததின் இறுதியில் வெறும் 133 மீ3 மட்டுமே நீர் வரத்தைக் கொண்டுள்ளது.
வரிசை 156:
==நீர் பங்கீட்டு சிக்கல்==
 
நைல் ஆற்றின் நீர் பங்கீடு, கிழக்கு மற்றும் [[ஆப்பிரிக்காவின் கொம்பு|ஆப்பிரிக்க கொம்பு நாடுகளின்]] முக்கிய அரசியல் மற்றும் கலாச்சார சிக்கல் ஆகும். [[உகாண்டா]], [[சூடான்]], [[எத்தியோப்பியா]], [[கென்யா]] ஆகிய நாடுகள் நைல் நீர்வளத்தை பங்கிட்டுக்கொள்வதில் உள்ள [[எகிப்து|எகிப்தின்]] மேலாதிக்கதை எதிர்த்தவன்னம் உள்ளன. [[1929]]ல் ஐரோப்பிய காலனியாதிக்க ஆட்சியின் கீழ் ஏற்பட்ட [[இங்கிலாந்து]] – [[எகிப்து]] உடன்படிக்கையின் படி, நைல் ஆற்றின் வடிநிலப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பிற நாடுகளின் நீர்பாசன திட்டங்களுக்கு, எகிப்து அரசின் ஒப்புதல் அவசியமாகின்றது. இது இன்றைய பிரச்சனைகளின் முக்கிய காரனி ஆகும். “நைல் ஆற்றுவடிநில முனைப்பு அமைப்பு” இந்த சிக்கலை தீர்க்க முனைந்து வருகின்றது<ref name="Cambanis, Thanassis (25 September 2010). ">{{cite web | url=http://www.nytimes.com/2010/09/26/world/middleeast/26nile.html?_r=1&ref=world | title="Egypt and Thirsty Neighbors Are at Odds Over Nile". | publisher=New York Times | accessdate=சூன் 17, 2013}}</ref>.
 
[[பெப்ரவரி]] [[1999]]ல் இந்த அமைப்பு [[எகிப்து]], [[சூடான்]], [[எத்தியோப்பியா]], [[உகாண்டா]], [[கென்யா]], [[தான்சானியா]], [[புருண்டி]], [[ருவாண்டா]], [[காங்கோ]] ஆகிய ஒன்பது நாடுகளின் நீர்வளத்துறை அமைச்சர்களைக் கொண்டு அமைக்கப்பட்டது. [[எரித்திரியா]] இந்த அமைப்பில் வெரும் பார்வையாளராக மட்டும் உள்ளது. [[உலக வங்கி]] மற்றும் சில தன்னார்வ நிருவனங்கள் இந்த அமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றின<ref name="The World Bank, 2010, pgs. 90-95 ">{{cite web | url=http://water.worldbank.org/water/publications/sustaining-water-all-changing-climate-world-bank-group-implementation-progress-report | title="Sustaining water for all in a changing climate: World Bank Group Implementation Progress Report" | accessdate=சூன் 17, 2013}}</ref>.
 
[[மே]] [[2010]]ல், இந்த அமைப்பில் உள்ள [[எத்தியோப்பியா]], [[கென்யா]], [[உகாண்டா]], [[ருவாண்டா]] மற்றும் [[தான்சானியா]] ஆகிய ஐந்து நாடுகள் தமக்குள் இனைந்து ஒரு தீர்மானத்துக்கு வந்தன. தற்போது உள்ள நீர் பங்கீட்டு முறை சீரமைக்கப்பட வேண்டும் எனவும், [[1929]]ல் ஏற்பட்ட [[இங்கிலாந்து]] – [[எகிப்து]] உடன்படிக்கை ரத்து செய்யப்பட வேண்டும் என்வும் இந்த தீர்மானம் வழியுறுத்துகின்றது<ref>{{cite web | url=http://en.afrik.com/article17639.html | title=Ethiopian led river Nile agreement signed without Egypt and Sudan | accessdate=சூன் 17, 2013}}</ref>. இந்த தீர்மானத்திற்கு [[எகிப்து]] மற்றும் [[சூடான்]] ஆகிய நாடுகள் தங்களிம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன<ref>{{cite web | url=http://news.bbc.co.uk/2/hi/africa/8682387.stm | title=BBC:East Africa seeks more Nile water from Egypt | accessdate=சூன் 17, 2013}}</ref>. எனினும், [[புருண்டி]] இந்த தீர்மானத்தை ஆதரித்து [[பெப்ரவரி]] [[2011]]ல் கையெழுத்திட்டுள்ளது<ref name="Nile Basin - Burundi's signature in Feb 2011">{{cite web | url=[]http://www.nilebasin.org/newsite/index.php?option=com_content&view=article&id=70%3Aburundi-signs-the-nile-cooperative-framework-agreement-pdf&catid=40%3Alatest-news&Itemid=84&lang=en | title=nilebasin.org | accessdate=சூன் 17, 2013}}</ref>.
 
==இதையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/நைல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது