அமேசான் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 54:
 
உயிரியல் வளம் மிக்க இம்மழைக்காடு, 25 [[இலட்சம்]] வகையான [[பூச்சி]]யினங்களுக்கும் ஆயிரக்கணக்கான [[தாவரம்|தாவர]] வகைகளுக்கும் ஏறத்தாழ இரண்டாயிரம் [[பறவை]]கள், [[பாலூட்டி]]கள் ஆகியவற்றிற்கும் இருப்பிடமாக விளங்குகிறது. உலகின் மொத்தப் பறவையினங்களில் ஐந்தில் ஒரு பகுதி இக்காடுகளில் வசிக்கின்றன. அமேசான் காடுகள் பெரும்பாலும் [[பிரேசில்]] நாட்டில் அமைந்துள்ளதால், அந்நாடு உல்கிலே [[உருசியா]]விற்கு அடுத்த இரண்டாவது பெரிய [[காடு]] வளத்தை (பரப்பளவில் 4,776,980 ச.கி.மீகள்)கொண்டதாக உள்ளது.
{{stubrelatedto|ஆறுகள்}}
insramesh09@gmail.com
 
[[பகுப்பு:ஆறுகள்]]
 
{{Link FA|lmo}}
"https://ta.wikipedia.org/wiki/அமேசான்_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது