லுட்விக் மீஸ் வான் டெர் ரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Jfader barca pavillion.jpg|right|thumb|300px|The reconstructed Barcelona Pavilion]]
'''லுட்விக் மீஸ் வான் டெர் ரோ''' (இயற்பெயர்: ''மரியா லுட்விக் மைக்கேல் மீஸ்'') (மார்ச் 27, 1886 - ஆகஸ்ட் 17, 1969) ஒரு [[கட்டிடக் கலைஞர்|கட்டிடக் கலைஞராவார்]]. இவர் [[ஜெர்மனி|ஜெர்மனியில்]] பிறந்தவர்.
 
[[படிமம்:VanderRohe.jpg|120px|Mies Van der Rohe]]
 
[[படிமம்:Jfader barca pavillion.jpg|right|thumb|300px|The reconstructed Barcelona Pavilion]]
 
==ஜெர்மனியில் இவர்==
ஜெர்மனியிலுள்ள ஆச்சென் என்னும் ஊரில் பிறந்தார். ஆரம்பத்தில் இவரது குடும்பத் தொழிலான கல் செதுக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். பின்னர் [[பெர்லின்]] நகருக்குச் சென்று அங்கே புரூணோ போல் என்பவருடைய அலுவலகத்தில் பணிபுரிந்தார். 1908 ல் [[பீட்டர் பெஹ்ரென்ஸ்]] (Peter Behrens) என்பவருடன் பணிபுரியத் தொடங்கிய மீஸ் 1912 வரை அங்கேயே இருந்தார். ஒரு கல் செதுக்குபவரின் மகனாயிருந்து பெர்லின் நகரத்தின் உயர் குடியில் ஒருவராக உயர்ந்த இவர் இதனை வெளிப்படுத்தும் வகையில் தனது பெயரையும் மாற்றிக் கொண்டார். 1910 களிலும், 1920 களிலும் பெஹ்ரென்ஸ் அவர்களுடைய செல்வாக்கின் கீழ் அவருடைய தனித்துவமான வடிவமைப்பு அணுகுமுறையை வளர்த்து, அதையே தன் நீண்ட வாழ்நாள் முழுதும் கடைப்பிடித்தார். இவருடைய இந்த அணுகுமுறை உயர்நிலை அமைப்புத் தொழில்நுட்பத்தையும், [[பிரஷ்யச் செந்நெறிப் போக்கு|பிரஷ்யச் செந்நெறிப் போக்கையும் (Prussian Classicism) அடிப்படையாகக் கொண்டது.
 
[[Image:mccormick_house.jpg|left|thumb|The McCormick House at Elmhurst Art Museum, Elmhurst, Illinois]]
"https://ta.wikipedia.org/wiki/லுட்விக்_மீஸ்_வான்_டெர்_ரோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது