பல்லவர் காலக் கட்டடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Jagadeeswarann99ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
<<big>big><big>பெரிய எழுத்துக்கள்</big></big>தென்னிந்தியக் [[கட்டிடக்கலை]]யில் ஒரு திருப்புமுனையாக அமைந்து அதன் வளர்ச்சியில் ஆகக் கூடிய தாக்கத்தை ஏற்படுத்தியது [[பல்லவர்]] காலமே எனில் அது மிகையல்ல. இப்பகுதியில் கி.பி. 6 ஆம் நூற்றாண்டளவில் ஆரம்பித்து வளர்ச்சியடைந்த [[திராவிடக் கட்டிடக்கலை]]யின் ஆரம்பம் இந்தக் காலமே.
 
==பின்னணி==
வரிசை 11:
இவற்றுள் முதல் கட்டத்தில் கட்டப்பட்டவை மகேந்திரன் கட்டிடங்கள், மாமல்லன் கட்டிடங்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. முதல் பிரிவில் தூண்கள் அமைந்த மண்டபங்கள் மட்டுமே அடங்குகின்றன. இரண்டாம் பிரிவில் மண்டபங்களுடன் இரதங்கள் எனப்படும் [[ஒற்றைக் கற்றளி|ஒற்றைக்கல் கோயில்]]களும் அடக்கம்.
 
இரண்டாம் கட்டமும், நரசிம்மன் கட்டிடங்கள், நந்திவர்மன் கட்டிடங்கள் என இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. இவ்விரண்டிலும் அடங்குபவை [[கட்டுமானக்</big> <sup>மேலொட்டு உரை</sup>கோயில்]]களாகும்.''''''தடித்த எழுத்துக்கள்''''''தடித்த எழுத்துக்கள்''''''
 
==தமிழ் நாட்டுக் கட்டிடக்கலை வளர்ச்சியில் பல்லவர்களின் பங்களிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/பல்லவர்_காலக்_கட்டடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது