நேர்பாலீர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 26:
{{legend|#8c210f|மரண தண்டனை}}]]
 
தற்பால் சேர்க்கை விருப்பத்திற்கு ஜெனடிக் கோட்பாடு, ஹார்மோன் கோட்பாடு, சைக்கோ அனலிடிக்கல் தியரி, பியர் இன்ஃபுளுயன்ஸ் தியரி என்ற நான்கு கோட்பாடுகளையும் மருத்துவ ஆய்வுகள் ஏற்கவில்லை.{{fact}}<ref>உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி</ref>
 
நான்கு சதவீத மக்கள் தற்பால்சேர்க்கையை விரும்புகின்றார்கள். இவர்களின் வளர்ப்பிற்கும் இந்த தற்பால்சேர்க்கை விருப்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த பாலியல் தேர்வானது, குறிப்பிட்ட சில குடும்பங்களில் வழிவழியாக தொடர்வதையும், இரட்டையர்களின் தேர்வுகள் ஒரேமாதிரியாக இருப்பதையும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்.{{fact}}<ref>BA</ref> எனவே ஓரினச்சேர்க்கை விருப்பம் வளர்ப்பினால் ஏற்படுதில்லை என்று லண்டன் உளவியல் மையத்தின் ஆய்வாளர் க்லென் வில்சன், கிழக்கு லண்டன் பல்கலைக்கழக உளவியல் உயிரியலாளர் காசி ரகுமான் ஆகியோர் தெரிவிக்கின்றனர்.
 
தற்பால்சேர்கையில் ஈடுபடாத, ட்ரோசோக்பிலா எனும் பூச்சியில் மரபணுவை மாற்றி சோதித்தபோது, அவை தற்பால்சேர்க்கையில் ஈடுபாடுடன் இருப்பதை கண்டறிந்தனர். <ref name=BA>பாலியல் ஆய்வுகள் கூறுவது என்ன - முனைவர் பத்மஹரி</ref>
 
''சூழ்நிலை தற்பால்சேர்க்கையாளர்'' (Situational Homosexual) என்ற வகையினர் தற்பால் சேர்க்கையில் சூழ்நிலை காரணமாக ஈடுபடுபவர்கள், இவர்களை முழுமையான தற்பால்சேர்க்கையினர் என நினைத்தல் கூடாதென மருத்துவர்கள் கூறுகிறார்கள். இவர்கள் கீழ்வரும் காரணிகளால் தற்பால்சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள் என்று கூறப்பெறுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/நேர்பாலீர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது