நேர்பாலீர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
 
நான்காம் நூற்றாண்டில் இந்நிலை மாறியது, தற்பால் சேர்க்கை இயற்கைக்கு விரோதமானதாகவும், இறைவனுக்கு எதிரானதாகவும் கருத்து பரவத்தொடங்கியது. இன்றுவரை கொடுமையான தண்டனைகளையும், மரண தண்டனையையும் தரக்கூடிய குற்றமாக கருதப்படத் தொடங்கியது இந்தகாலத்தில்தான். பாலுறவு என்பது குழந்தை பெறுவதற்கவே; குழந்தை பெறமுடியாத பாலுறவுகள் தேவையற்றது என்ற எண்ணம் தற்பாலுணர்வை வெறுக்கும் தன்மைக்கு முக்கிய காரணமாகும். மாவீரன் [[நெப்போலியன்]] 1804ல் வயதுக்கு வந்த இருவர் தற்பால்சேர்க்கையில் ஈடுபடுதல் குற்றமற்றது என சட்டமியற்றினார்.
 
==ஆப்ரிக்கா==
வரலாற்றில் முதல் தற்பால் சேர்க்கையினராக கி.மு. 2400ல் வாழ்ந்த Khnumhotep மற்றும் Niankhkhnum ஆகிய ஆண் தற்பால் சேர்க்கையாளர்கள் கருதப்பெறுகின்றனர்.
 
==பாகிஸ்தான்==
பாகிஸ்தானைச் சார்ந்த ரெஹனா கவுசார் மற்றும் சோபியா கமர் ஜோடி முதல் தற்பால்சேர்க்கை தம்பதியினர் ஆவர். இவர்கள் முதல் இசுலாமிய தற்பால்சேர்க்கையினராகவும் கருதப்பெறுகின்றனர். <ref>[http://panippulam.com/index.php?option=com_content&view=article&id=9832:2013-05-28-16-21-13&catid=112:2011-01-07-13-23-33&Itemid=541 முதல் முறையாக முஸ்லிம் ஓரினச்சேர்க்கை பெண் ஜோடியின் திருமணம் - பணிப்புலம்]</ref>
 
==தற்பால்சேர்க்கை காரணங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நேர்பாலீர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது