ரூபாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
சி கூடுதல் படிமங்கள் நீக்கம்
வரிசை 48:
1540 முதல் 1545 வரை ஆட்சியில் இருந்த [[ஷேர் ஷா சூரி]] (Sher Shah Suri) அறிமுகப்படுத்திய நாணயத்தின் பெயர் ''ருபியா'' ஆகும். அந்த வெள்ளி நாணயம் 178 [[கிராம்]] எடை உடையதாய் இருந்தது. அன்று முதல், ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட காலம் வரை அந்த நாணயம் பயன்பாட்டில் இருந்தது. முன்னர், ஒரு ரூபாய் 16 அணாக்களாகவும், ஒரு [[அணா]] நான்கு பைசா pice அல்லது 12 காசு அல்லது பை (pie) களாகவும் பிரிக்கப்பட்டு இருந்தது. ஒரு ரூபாய்க்கு குறைந்த நாணய மதிப்பை பதின்ம முறையில்நூற்றிலொரு பங்காக ஆக்கும் முறை [[இலங்கை]]யில் 1869லும், இந்தியாவில் 1957லும் [[பாக்கித்தான்|பாகித்தானில்]] 1961லும் நடைமுறைக்கு வந்தது.

== உருபாய்களின் படங்கள் ==

[[படிமம்:indian_Rupee.jpg]]
''இந்திய 100 ரூபாய் தாள், இந்திய 20 ரூபாய் தாள், இந்திய 1 ரூபாய் காசு, இந்திய 2 ரூபாய் காசு''

[[படிமம்:Pakistan Rupee.jpg]]
'' 1, 10 மற்றும் 50 மதிப்புள்ள பாகிஸ்தான் ரூபாய் தாள்கள்''

== முன்னர் பயன்படுத்தப்பட்ட உருபாய்கள் (ரூபாய்கள்) ==
"https://ta.wikipedia.org/wiki/ரூபாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது