ரூபாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பெயர்க்காரணம்: *திருத்தம்*
வரிசை 44:
== பெயர்க்காரணம் ==
 
'வெள்ளி' எனப் பொருள் தரும் சமசுகிருத சொல்லான ''ருப்யா''-விலிரிருந்து ரூபாய் என்ற சொல் பிறந்தது. (இன்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் "டாலர்" (Dollar) என்ற ஆங்கில நாணயப் பெயருக்கு இணையாக ''வெள்ளி'' என்ற தமிழ் சொல்லே பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது ).
 
1540 முதல் 1545 வரை ஆட்சியில் இருந்த [[ஷேர் ஷா சூரி]] (Sher Shah Suri) அறிமுகப்படுத்திய நாணயத்தின் பெயர் ''ருபியா'' ஆகும். அந்த வெள்ளி நாணயம் 178 [[கிராம்]] எடை உடையதாய் இருந்தது. அன்று முதல், ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட காலம் வரை அந்த நாணயம் பயன்பாட்டில் இருந்தது. முன்னர், ஒரு ரூபாய் 16 அணாக்களாகவும், ஒரு [[அணா]] நான்கு பைசா pice அல்லது 12 காசு அல்லது பை (pie) களாகவும் பிரிக்கப்பட்டு இருந்தது. ஒரு ரூபாய்க்கு குறைந்த நாணய மதிப்பை பதின்ம முறையில்நூற்றிலொரு பங்காக ஆக்கும் முறை [[இலங்கை]]யில் 1869லும், இந்தியாவில் 1957லும் [[பாக்கித்தான்|பாகித்தானில்]] 1961லும் நடைமுறைக்கு வந்தது.
 
1540 முதல் 1545 வரை ஆட்சியில் இருந்த [[ஷேர் ஷா சூரி]] (Sher Shah Suri) அறிமுகப்படுத்திய நாணயத்தின் பெயர் ''ருபியா'' ஆகும். அந்த வெள்ளி நாணயம் 178 [[கிராம்]] எடை உடையதாய் இருந்தது. அன்று முதல், ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட காலம் வரை அந்த நாணயம் பயன்பாட்டில் இருந்தது. முன்னர், ஒரு ரூபாய் 16 அணாக்களாகவும், ஒரு [[அணா]] நான்கு பைசா piceபைசாக்கள் அல்லது 12 காசுகாசுகளாகவும் அல்லது பை (pie) களாகவும்பைகளாகவும் பிரிக்கப்பட்டு இருந்தது. ஒரு ரூபாய்க்கு குறைந்த நாணய மதிப்பை பதின்ம முறையில்நூற்றிலொருமுறையில் நூற்றிலொரு பங்காக ஆக்கும் முறை [[இலங்கை]]யில் 1869லும், இந்தியாவில் 1957லும் [[பாக்கித்தான்|பாகித்தானில்]] 1961லும் நடைமுறைக்கு வந்தது.
 
== முன்னர் பயன்படுத்தப்பட்ட உருபாய்கள் (ரூபாய்கள்) ==
"https://ta.wikipedia.org/wiki/ரூபாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது