ரூபாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பெயர்க்காரணம்: *திருத்தம்*
*விரிவாக்கம்*
வரிசை 48:
1540 முதல் 1545 வரை ஆட்சியில் இருந்த [[ஷேர் ஷா சூரி]] அறிமுகப்படுத்திய நாணயத்தின் பெயர் ''ருபியா'' ஆகும். அந்த வெள்ளி நாணயம் 178 [[கிராம்]] எடை உடையதாய் இருந்தது. அன்று முதல், ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட காலம் வரை அந்த நாணயம் பயன்பாட்டில் இருந்தது. முன்னர், ஒரு ரூபாய் 16 அணாக்களாகவும், ஒரு [[அணா]] நான்கு பைசாக்கள் அல்லது 12 காசுகளாகவும் அல்லது பைகளாகவும் பிரிக்கப்பட்டு இருந்தது. ஒரு ரூபாய்க்கு குறைந்த நாணய மதிப்பை பதின்ம முறையில் நூற்றிலொரு பங்காக ஆக்கும் முறை [[இலங்கை]]யில் 1869லும், இந்தியாவில் 1957லும் [[பாக்கித்தான்|பாகித்தானில்]] 1961லும் நடைமுறைக்கு வந்தது.
 
==ரூபாயின் பல்வேறு பெயர்களும் உச்சரிப்புக்களும்==
== முன்னர் பயன்படுத்தப்பட்ட உருபாய்கள் (ரூபாய்கள்) ==
"ரூபாய்" ஆங்கிலக் குறிகளில் Re. (ஒருமை), Rs. (பன்மை) என்றும் வழங்கப்பட்டு வருகிறது. 2012இல் [[இந்திய ரூபாய்]]க்கு [[தேவநாகரி|தேவநாகரி எழுத்தான]] <span style="font-size:150%;">र</font> (ர)வையும் உரோமானிய தலையெழுத்தான <span style="font-size:150%;">R</font>ஐயும் இணைத்து <span style="font-size:150%;">₹</font> ([[இந்திய ரூபாய்க் குறியீடு]]) ஏற்படுத்தப்பட்டது.<ref>{{cite web |url=http://www.ndtv.com/article/india/indian-rupee-finally-gets-its-symbol-37536|title= Indian Rupee Symbol|accessdate=2012-05-20}}</ref>
 
வெவ்வேறு மொழிகளும் 'ரூபாயை' பல்வேறாக வெளிப்படுத்துகின்றன:
 
*[[சிங்களம்]]: රුපියල් ''ரூபியால்''
* [[பர்மிய ரூபாய்]]
*[[அசாமிய மொழி]]: টকা ''டாக்கா''
* [[பிரெஞ்சு இந்திய ரூபாய்]]
*[[வங்காள மொழி]]: টাকা ''டாக்கா''
* [[ஜெர்மன் கிழக்கு ஆப்பிரிக்க ரூபாய்]]
*[[மைதிலி மொழி]]: টকা ''டாக்கா''
* [[வளைகுடா ரூபாய்]]
*[[திவெயி மொழி]]: ރުފިޔާ ''ரூஃபியா''
* [[போர்த்துகீசிய இந்திய ரூபாய்]]
*[[பாரசீக மொழி]]: روپیه
 
*[[குஜராத்தி]]: રૂપિયો ''ரூபியோ''
*{{lang-fr|roupie}}
*[[இந்துசுத்தானி மொழி]]: रुपया روپیہ ''ரூப்யா''
*{{lang-hu|rúpia}}
*[[கன்னடம்]]: ರೂಪಾಯಿ ''ரூபாயி''
*[[மலையாளம்]]: രൂപ ''ரூபா''
*[[மராத்தி]]: रुपया ''ருப்பய்யா''
*[[நேபாளி மொழி]]: रुपैया ''ருபைய்யா''
*[[ஒடியா மொழி]]: ଟଙ୍କା ''டம்கா''
*[[பஷ்தூ மொழி]]: روپۍ ''ருபெய்''
*{{lang-pt|rupia}}
*[[பஞ்சாபி மொழி|பஞ்சாபி]]: ਰੁਪਈਆ ''ரூபியா''
*{{lang-es|rupia}}
*[[சமசுகிருதம்]]: रूप्यकम् ''ரூப்யகம்''
*[[தமிழ்]]: ரூபாய் ''rūbāy'' உருப்பு ''உருப்பு'' என்பதிலிருந்து
*[[தெலுங்கு]]: రూపాయి ''ரூபாயி''
*{{lang-tr|Rupi}}
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/ரூபாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது