ரூபாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 76:
*[[தெலுங்கு]]: రూపాయి ''ரூபாயி''
*{{lang-tr|Rupi}}
==மதிப்பு==
[[சேர் சா சூரி]]யால் அறிமுகப்படுத்தப்பட்ட ரூபாய் வெள்ளியால் ஆனதாக இருந்தது. 178 கழஞ்சுகள் அல்லது 11.534 கி எடை உள்ளதாக இருந்தது. இந்த நாணயம் பிரித்தானிய இந்தியாவிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. பிரித்தானியர்கள் ரூபாயின் மதிப்பை 11.66 கிராம் 0.917 தூய்மையான வெள்ளியாக வரையறுத்தனர். இது டிராய் அவுன்சில் 0.3437ஆக இருந்தது. <ref>{{numis cite SCWC | date=1900.4}}</ref> (that is, silver worth about US$10 at modern prices).<ref>{{cite web | author=xe.com | date=October 2, 2006 | url=http://xe.com/ucc/convert.cgi?Amount=0.343762855&From=XAG&To=USD | title=Equivalent of 0.343762855 troy ounce of silver in U.S. dollar | accessdate=2006-10-02}}</ref>
நாணயத்திலுள்ள வெள்ளியின் மதிப்பைக்கொண்டு நாணயமாற்றுக்களைக் கணக்கிடுவது 19வது நூற்றாண்டில் மிகுந்த சிக்கல்களை உருவாக்கின. உலகின் பலநாடுகளும் தங்கமாற்று சீர்தரத்தைப் பின்பற்றத் தொடங்கியிருந்தன. ஐக்கிய அமெரிக்காவிலும் ஐரோப்பிய குடியேற்றங்களிலும் மிகுந்த வெள்ளி இருப்புக்கள் கண்டறியப்பட்ட நிலையில் தங்கத்திற்கு நிகராக வெள்ளியின் மதிப்பு வீழலாயிற்று. இதனால் பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதியில் இந்திய வெள்ளி ரூபாயின் மதிப்பு [[தங்கமாற்று சீர்தரம்|தங்கமாற்று சீர்தரத்துடன்]] இணைக்கப்பட்டு பிரித்தானிய நாணயமாற்றில் ஒரு ரூபாய் ஒரு சில்லிங்கும் நான்கு பென்சுக்கும் (அல்லது 1 [[பிரித்தானிய பவுண்டு|₤]]= 15 ரூபாய்கள்) சமமாக்கப்பட்டது.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/ரூபாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது