பில் கேட்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3,307 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
'''வில்லியம் ஹென்றி கேட்ஸ்''' [[அமெரிக்கா]]வின் சியாட்டில், [[வாஷிங்டன்]] நகரில் பிறந்தார். இவரது பெற்ரோர் வில்லியம் ஹெச். கேட்ஸ், தாயார் மேரி மேக்ஸ்வெல் ஆவர். இவரது குடும்பம் இயற்கையாகவே நல்ல வளம் மிக்கதாகவும், இவரது தந்தை போற்றத்தகுந்த வழக்குரைஞராகவும் இருந்தார். கேட்ஸ் தன் பாலகர் படிப்பில் [[கணிதம்|கணிதத்]]திலும், [[அறிவியல்|அறிவியலிலும்]] நல்ல முறையில் தேர்வானார். பின்னர், தன் பதி்மூன்றாவது வயதில் சியாட்டிலில் பேர் வாயிந்த, [[லேக்சைட்]] பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.
 
இவர் எட்டாம் வகுப்பு பயிலும் போது, லேக்சைட் பள்ளியில் ஒரு [[கணினி]] (உண்மையில் அது ஒரு டெலிப்ரிண்டர் வகையை சேர்ந்தது ஆகும்) மற்றும் தினசரி சில மணி நேர கணினி (இது [[General Electric]] நிறுவனத்தின் கணினி ஆகும்) பயன்பாட்டுக்காக வாங்க பட்டது.இதன் பெயர் பேஸிக் என்பதாகும். மாணவர்களுக்கு கணினி பயன்று கொள்ள வசதியாக இருக்கும் என்பதே இதன் நோக்கம் ஆகும். கேட்ஸ் இதை நன்றாக பயன்படுத்தி கொண்டார். இவரது ஆர்வத்தை பார்த்து பள்ளி இவருக்கு கணித வகுப்பில் இருந்து விலக்கு அளித்தது, அதன் மூலம் இவரால் அதிக நேரம் கணினி பயிற்சியில் ஈடுபட முடிந்தது. ஆனால், கேட்ஸ் மற்றும் இதர மாணவர்கள் கணினியின்
[[இயக்கு தளம்|இயங்கு தளத்தில்]] ([[இயக்கு தளம்|Operating System]]) உள்ள ஒட்டைகளை பயன்படுத்தி அதிக கணினி நேரத்தை உபயோகித்தாக குறை கூறி தினசரி சில மணி நேர கணினி பயன்பாட்டு திட்டம் பயன்படுத்த தடை செய்யப்பட்டது.பின் இவர்கள் CCC Computer Center Corporation எனும் நிறுவனத்திற்குச் சென்றனர்.அங்கு பாவனைகள் இலவசமாகக் கிடைத்தமையால் அவற்றை நன்கு உபயோத்தார்கள்.
 
== வாழ்க்கை ==
=== இளமை ===
பில்கேட்ஸ் தனது பள்ளி படிப்பை ஒரு தொடக்கப் பள்ளியில் தொடங்கினார். 1973 ஆம் ஆண்டு கேட்ஸ் தனது பள்ளிப்படிப்பை நிறைவு செய்தார். சிறு வயதிலேயே அவருக்கு ப்ரோகிராமிங்கில் ஆர்வமிருந்ததால், தனது 13ம் வயதிலெயே ப்ரோகிராம் எழுத தொடங்கினார். பிறகு [[1973]]ல் [[ஹார்வர்டு பல்கலைக்கழகம்|ஹாவார்டு பல்கலைக்கழகத்தில்]] சேர்ந்து படித்தார். அங்கு அவரது நண்பர் ஸடீவ் பால்மரின் வீட்டில் தங்கியிருந்தார்.இதற்கு முதல் lakeside programmers groups எனும் குழுவைத் தொடங்கி டிராப் ஓ டேடா நிறுவனத்தைத் தொடங்கினார்கள்.சிறிதுகாலத்தில் இது நட்டத்தில் விழவே கேட்ஸும் பால் அலனும் அதை லாபமயப்படுத்தினார்கள். தனது படிப்பை ஹர்வர்ட் பல்கலை கழகத்தில் முடித்த பிறகு, தனது பால்ய வயது சிநேகிதன் பால் ஆலங் என்பவருடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை [[1975]]ல் ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான்காம் திகதி துவங்கினார். இதன்படி இந்நிறுவனத்தின் முதல் மென்பொருள் அல்டேய்ர் பேஸிக் என்பதாகும்.மைக்ரோ சொப்ட் ஆரம்பத்தில் ஆல்பர்க்கீ எனும் இடத்திலும் 1979 ஆம் ஆண்டு கேட்ஸுக்குப் பிடிக்காததால் சொந்த ஊரான சியட்டாலுக்கே இடம் பெயர்ந்தது.மைக்ரோ சொப்ட்க்கு வெற்றி வரவே IBM நிறுவனத்துடன் சேர்ந்து கொண்டது. IBM என்பது International Business Machine அந்நிறுவனம் ஒரு இயக்கசெயலியைக் கேட்க அவர் ஏற்கனவே சந்தையில் வந்த இயக்கச்செயளியை வாங்கி திருத்தங்கள் செய்து கொடுத்தார்.அப்படிஸ் செய்து கொடுத்த இயக்கச்செயளியின் பெயர்தான் QDOS (Quick-Dirty operating System).பின் அதையே மீள்திருத்தி PC DOS என்று பெயரும் மாற்றினார்கள்.1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 அன்று தனது pc (personal computer)களை சந்தையில் அறிமுகப்படுத்தியது.கட்டளைக்குப் பதிலாக icons எனும் இயக்கச் செயலியை ஆரம்பத்தில் Interface Manager என்று கூப்பிட்டார்கள்.அதுவே பின் வின்டோஸ் ஆனது.வின்டோஸ் கம்ப்பூட்டரில் உள்ள வேகம் குறைந்த தன்மையை மாற்ற பில்கேட்ஸ் 1987 கணிப்பொறி பிற்காலத்தில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்கின்ற நம்பிக்கை அவருக்கும் அவருடைய நண்பருக்கும் இருந்தது இதனால் அவர்கள் கணிப்பொறிக்கு தேவையான மென்பொருள்களை எழுத துவங்கினர். அவருடைய இந்த தொலை தூர நோக்கம் தான் இன்று அவரும் அவருடைய நிறுவனத்துக்கும் மிக பெரிய வெற்றியை தேடி தரலானது. இவருடைய தலைமையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நோக்கமானது, நிறுவனத்தின் தொடர் வளர்ச்சியும், கணினி உபயோகிப்போருக்கு பூரண மன திருப்தியையும் ஏற்பட வேண்டும் என்பதே ஆகும்.
 
=== திருமணம் /குடும்பம் ===
21

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1440298" இருந்து மீள்விக்கப்பட்டது