"கல்லீரல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

96 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
→‎மீளுருவாக்கம்: மேற்கோள் இணைப்பு (edited with ProveIt)
(→‎மீளுருவாக்கம்: *விரிவாக்கம்*)
(→‎மீளுருவாக்கம்: மேற்கோள் இணைப்பு (edited with ProveIt))
 
== மீளுருவாக்கம் ==
கல்லீரல், தான் இழந்த [[இழையம்|இழையங்களை]] இயற்கையாகத் தானே மீளுருவாக்கக்கூடிய ஓர் உள்ளுறுப்பு ஆகும். இப்படிச் செய்யக் கூடிய உள்ளுறுப்புகள் மிகச் சிலவே. தன் முழு அளவில் 25% ஆகக் குறைந்துவிட்ட கல்லீரல் முற்றுமாக மீளுருப்பெறவல்லது குறிப்பிடத்தக்கது<ref name=regen>{{cite book|title=Liver Regeneration|year=2011|publisher=De Gruyter|location=Berlin|isbn=9783110250794|page=1|url=http://books.google.co.za/books?id=RJEg-p-9iqsC&pg=PA1|editor=Dieter Häussinger}}</ref>. சிலவகையான [[குருத்தணு]]க்கள் இவ்வுறுப்பில் காணப்படுவதே இவ்வியல்புக்குக் காரணமாகும்<supref>{{cite classweb | url="noprint">([[விக்கிப்பீடியாhttp:மேற்கோள்//stemcell.childrenshospital.org/about-stem-cells/adult-somatic-stem-cells-101/where-do-we-get-adult-stem-cells/ சுட்டுதல்| title=Where do we get Adult Stem Cells? |''சான்று தேவைpublisher=Boston Children'']])s Hospital | accessdate=சூன் 18, 2013}}</supref>.
 
ஆனாலும் இது உண்மையான மீளுருவாக்கம் இல்லை, [[ஈடுசெய் வளர்ச்சி]] ([[:en:Compensatory gorwth (organ)|Compensatory growth]]) மட்டுமே என்ற கருத்தும் நிலவுகின்றது<ref>{{cite book|title=Robbins and Cotran Pathologic Basis of Disease|year=1999|isbn=0-8089-2302-1|edition=7th|page=101}}</ref>. ஒரு உறுப்பில் உண்மையான மீளுருவாக்கம் நடைபெறுமாயின், அதன் மூலமான தொழில்கள் நடைபெறுவது மீளப்பெறப்படுவதுடன், அதன் அமைப்பும் பழைய நிலைக்கு மீளும். ஆனால் கல்லீரலில் ஒரு சோணை அகற்றப்படுமாயின், அது மீளவும் உருவாவதில்லை. ஆனால் அதன் தொழில்கள் ஈடுசெய்யப்படும் வளர்ச்சி நடைபெறும்.
23,424

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1440358" இருந்து மீள்விக்கப்பட்டது