முக்கோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 103:
பைத்தகரசின் தேற்றத்தின் படி யாதயினும் ஓர் செங்கோண முக்கோணியில் செம்பக்க நீளத்தின் வர்க்கமானது மற்றய பக்க நீளங்களின் வர்கங்களின் கூட்டுத்தொகைக்கு சமனாகும். செம்பக்க நீளத்தை ''c'' எனவும் மற்றய பக்க நீளங்களை ''a'', ''b'' எனக்கொண்டால் தேற்றத்தின் படி
:<math>a^2 + b^2 = c^2.\,</math>
 
இதன் மறுதலையும் உண்மையானது, ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் மேற்படி சமன்பாட்டை சரி செய்தால் பக்கம் ''c'' இற்கு எதிர்ப்பக்கத்தில் செங்கோணம் அமைந்திருக்கும்.
 
செங்கோண முக்கோணத்தைப் பற்றிய வேறுசில உண்மைகள்:
*செங்கோண முக்கோணியில் கூர்ங்கோணங்கள் ஒன்றிற்கொன்று நிரப்புக்கோணங்கள்.
:<math>a + b + 90^{\circ} = 180^{\circ} \Rightarrow a + b = 90^{\circ} \Rightarrow a = 90^{\circ} - b</math>
*செங்கோண முக்கோணியின் செம்பக்கமல்லாத பக்கங்களின் நீளங்கள் சமனாயின் அவற்றின் கோணங்கள் 45 பாகையாக இருக்கும்.
 
== முக்கோணத்துடன், புள்ளிகள், கோடுகள், வட்டங்கள் என்பவற்றின் தொடர்பு ==
"https://ta.wikipedia.org/wiki/முக்கோணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது