பிடரிக்கோடன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வகைப்பாடு பற்றிய குறிப்பு
+ சான்று
வரிசை 23:
* ''Sphenodon diversum'' – Colenso, 1885 †
}}
'''பிடரிக்கோடன்''' (''Tuatara'') [[நியூசிலாந்து]] நாட்டில் [[அகணிய உயிரி|மட்டுமே வாழும்]] [[ஊர்வன]] வகுப்பு [[விலங்கு]] ஆகும். இது பார்ப்பதற்கு [[ஓணான்]], [[ஓந்தி]] முதலிய [[பல்லியோந்திகள்|பல்லியோந்திகளைப்]] போலவே தோன்றினாலும், அவ்வினங்களில் இருந்து வேறுபடும் ''[[ஆப்புப்பல்வரிசையமைப்பிகள்]]'' எனும் வரிசையில் வரும் விலங்கு.<ref name="TerraNature">{{cite web |publisher=[[TerraNature]]| title=Tuatara| work =New Zealand Ecology: Living Fossils| publisher =TerraNature Trust| year = 2004| url=http://www.terranature.org/tuatara.htm | accessdate=10 November 2006}}</ref><ref name="DoC">{{cite web | title=Facts about tuatara | work =Conservation: Native Species| publisher =Threatened Species Unit, Department of Conservation, Government of New Zealand|url=http://www.doc.govt.nz/templates/page.aspx?id=33163 | accessdate=10 February 2007 }}</ref> 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பல்கிச் செழித்திருந்த ஆப்புப்பல்வரிசையமைப்பிகள் வரிசையில் இரு பிடரிக்கோடன் [[இனம் (உயிரியல்)|இனங்கள்]] மட்டுமே இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவை.<ref name="DoC"/> இன்று வாழும் உயிர்களில் இவற்றின் அண்மிய [[மரபியல்|மரபுவழி]] உறவு கொண்டவை [[பாம்பு]]களையும் [[பல்லியோந்திகள்|பல்லியோந்திகளையும்]] உள்ளடக்கிய [[செதிலுடைய ஊர்வன]] (''Squamata'') மட்டுமே. இதனால் பல்லி பாம்பு இனங்களின் மரபுவழித் தோன்றலையும் [[கூர்ப்பு|படிவளர்ச்சி]]யையும் ஆய்வதற்கும், அவற்றின் மூதாதைய இனங்களின் புறத்தோற்றம், வாழியல் முறைகள் போன்றவற்றை அறிந்து கொள்வதற்கும் பிடரிக்கோடன்களை ஆராய்ச்சியாளர்கள் ஆர்வத்துடன் நோக்குகின்றனர். [[பறவை]]கள், [[தொன்மா]]க்கள், [[முதலை]]கள் போன்ற மிகப்பழைய மரபில் வந்த [[உயிரினம்|உயிரினங்களின்]] மூதாதையரைப் பற்றி அறிந்து கொள்ளவும் இவை உதவுகின்றன. புறத்தோற்றத்தைஇவ்விலங்கின் மண்டையோட்டை மட்டும் வைத்து வைத்து முதலில் பிடரிக்கோடன்களையும் பல்லிகளுடன் வகைப்படுத்தியிருந்தனர்.<ref>{{Cite document| surname = Lutz| given = Dick| year = 2005| title = Tuatara: A Living Fossil| publisher = Salem, Oregon: DIMI PRESS| ref = harv| postscript = <!--None-->| isbn = 0-931625-43-2 | pp=42}}</ref> பின்னர் ஆய்வின்போது இவற்றின் பல உடற்கூறுகள் ஊர்வனவற்றின் பொது மூதாதையருடையவை என்றும் வேறு ஊர்வனவற்றில் இல்லாதவை என்றும் அறிந்து தனியாக வகைப்படுத்தியுள்ளனர்.
 
== உடலமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/பிடரிக்கோடன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது