"கல்லீரல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

30 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
(→‎மீளுருவாக்கம்: மேற்கோள் இணைப்பு (edited with ProveIt))
 
== கல்லீரலின் செயல்பாடுகள் ==
மனிதர்களின்மனித உடல்கள்உடல் செழுமையான முறையில் இயங்குவதற்குத் தேவையான 500க்கும் மேற்பட்ட செயல்பாடுகளில் கல்லீரல் பங்குவகிக்கிறது. பித்தநீர் சுரக்கவும், இரும்பு மற்றும் உயிர்ச்சத்துக்களைத் தேக்கி வைக்கவும், உட்கொள்ளும் உணவைச் செரித்து ஆற்றலை உருவாக்கவும், சுரப்பிகளைச் செயல்பட வைக்கவும், காயங்களை ஆற்றும் வண்ணமும் இரத்தத்தை உறைய வைக்கவும் தேவையான புரதங்களையும் [[நொதியம்|நொதியங்களையும்]] உற்பத்தி செய்யவும் கல்லீரல் உதவுகிறது.
 
கல்லீரல் அடர்த்தியான இரத்தக் குழாய் மற்றும் பித்தநீர்க் குழாய் வலையமைப்பைக் கொண்டிருக்கிறது. முதிர்ச்சியடைந்த [[செங்குருதியணு]]க்களில் இருந்து பிலிருபின் என்னும் கழிவுப்பொருளை நீக்கிப் பித்தநீரை உண்டாக்குகிறது. கல்லீரல் சேதமடைந்தால் குருதியில் பிலிரூபினின் அளவு அதிகமாகி உடற்தோலும் கண்களும் மஞ்சள் நிறச் சாயலைப் பெற்றுக் காமாலை நோய் உண்டாகும்.
7,284

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1440480" இருந்து மீள்விக்கப்பட்டது