எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 3:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
வரதன், [[இந்தியா]]வில் [[சென்னை]]யில் பிறந்தவர். சென்னையில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பொன்னேரி போர்டு உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். இவருடைய தந்தையார் அரங்க ஐயங்கார் அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தார்<ref>[http://www-history.mcs.st-andrews.ac.uk/Biographies/Varadhan.html வாழ்க்கைக் குறிப்பு]</ref>. [[1959]] இல் [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தில்]] சிறப்பு (ஆனர்சு) பட்டம் பெற்று அடுத்த ஆண்டு முதுமானி (M.A.) பட்டமும் பெற்றார். பின்னர் [[கொல்கத்தா]] [[இந்தியஇந்தியப் புள்ளியியல் இன்ஸ்டிட்யூட்கழகம்|இந்தியப் புள்ளியியல் கழகத்தில்]]டில், புகழ் பெற்ற புள்ளி இயலர் [[சி. ஆர். ராவ்|சி. ஆர். ராவின்]] தலைமையின் கீழ் ஆய்வு செய்து [[1963]] இல் முனைவர் பட்டம் பெற்றார். முதுமுனைவர்ப் பேராளராக (Postdoctoral Fellow), [[கொராண்ட்கூராண்ட்டு கணிதவியல் இன்ஸ்டிட்யூட்கழகம்|கூராண்ட்டு கணிதவியல் கழகத்தில்]]டில் [[1963]]இலிருந்து [[1966]] வரையில் பணியாற்றினார். 1966இல்1966 இல் அங்கேயே துணைப் பேராசிரியரானார். [[1968]] இல் இணைப்பேராசிரியரானார். [[1972]] இல் முழுப்பேராசிரியராக பணியேற்றம்பெற்று, [[1980]] இலிருந்து [[1984]] வரையும் மறுபடியும் [[1992]] இலிருந்து [[1994]] வரையிலும் அக்கழகத்திற்கு இயக்குனராகப் பணியாற்றும் பேறும் பெற்றார்.
 
அவர் மனைவி வசுந்தரா வரதன் [[நியூ யார்க் பல்கலைக்கழகத்தில்]] பேராசிரியராக இருக்கிறார். இத்தம்பதியினருக்கு அசோக் என்ற ஒரு மகன். இவருக்கு மூத்தவர், கோபால், நியூ யார்க் உலக வணிக மையத்தில் இடம்பெற்ற 9/11 தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவர்.
வரிசை 12:
 
*வருகைப் பேராளர், [[இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்]] ([[1976]]-[[1977|77]])
*Visitingவருகையாளர் Positionபதவி, atமிட்டாகு-இலெஃப்ளர் கழகம் ( Mittag-Leffler Institute) ([[1972]])
*Visitingவருகையாளர் Positionபதவி, முன்னிலை atஆய்வுக்கான theகழகம் (Institute for Advanced Study), Princetonபிரின்சிட்டன் ([[1991]]-[[1992|92]])
*ஆல்ஃபிரடு பி. சுலோன் பேராளர் ([[1970]]-[[1972|72]])
*கூகன்ஃகைம் பேராளர் ([[1984]]-[[1985|85]])
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._ஆர்._ஸ்ரீனிவாச_வரதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது