திருவெண்காட்டுப் புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''திருவெண்காட்டுப் புரா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''திருவெண்காட்டுப் புராணம்''' <ref>{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம் | publisher=தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014 | author=[[மு. அருணாசலம்]] | year=முதல் பதிப்பு 1977, திருத்தப்பட்ட பதிப்பு 2005 | location=சென்னை | pages=153}}</ref> என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த [[சைவ எல்லப்ப நாவலர்]] என்பவரால் இயற்றப்பட்டது. [[திருவெண்காடு]] ஊரிலுள்ள [[திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்|பெருமான்]]மீது இந்தப் புராணம் பாடப்பட்டுள்ளது. இப் புலவர் [[திருத்தொண்டர் புராண சாரம்]] என்னும் நூலையும் பாடியிருக்கிறார்.
 
பாயிரம் மற்றும் 18 சருக்கங்கள் கொண்ட இந்த நூலில் 614 பாடல்கள் உள்ளன.
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/திருவெண்காட்டுப்_புராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது