திருவெண்காட்டுப் புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
பாயிரம் மற்றும் 18 சருக்கங்கள் கொண்ட இந்த நூலில் 614 பாடல்கள் உள்ளன.
===== பாடல் - எடுத்துக்காட்டு =====
:பன்னு சிவநெறி வளர வேண்டிபு, பரஞ்சோதி அடிகள் இந்தப் பதியின் மேவி
:மன்னு புகழ்ச் சுவேதனப் பெருமான் இங்கே, வருக என விளம்புதலும் மவுனம் நீங்கி
:தன்னிகர் இல் அவனது அருள் பெற்றுச் சைவ, சந்தான நெறி தழைக்கத் தமிழ்நூல் செய்தோன்
:அன்னையின் அன்புடையவன் மெய்கண்ட தேவன், அடியவருக்கு அடியவர் தாள் அகத்தில் சேர்ப்பாம்.
மெய்கண்டார் மூறு வயது வரையில் மௌனமாயிந்து, பரஞ்சோதி முனிவர் உபதேசம் பெற்ற பின் தாய்மாமன் திருவெண்ணெய் நல்லூர்க் காங்கேய பூபதியால் வளர்கப்பெற்றார் - என்னும் செய்தியை இப்பாடல் தெரிவிக்கிறது.
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/திருவெண்காட்டுப்_புராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது