"கல்லீரல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
→‎கல்லீரலின் செயல்பாடுகள்: உள்ளிணைப்பு, திருத்தம்
(→‎கல்லீரலின் செயல்பாடுகள்: உள்ளிணைப்பு, திருத்தம்)
<ref name="The Liver">{{cite web|url=http://medicalcenter.osu.edu/patientcare/healthcare_services/liver_biliary_pancreatic_disease/liver_anatomy_function/Pages/index.aspx | title=The Liver: Anatomy and Functions | publisher=The Ohio State University, Wexner Medical Centre | accessdate=சூன் 19, 2013}}</ref>. [[பித்தநீர்]] சுரக்கவும், [[ஈமோகுளோபின்|ஈமோகுளோபினின்]] அமைப்பில் பங்களிக்கும் [[இரும்பு]], ஏனைய சில [[தனிமம்|தனிமங்கள்]], [[உயிர்ச்சத்து]]க்கள், [[கொலஸ்டிரால்]], கிளைகோஜன் வடிவில் [[காபோவைதரேட்டு]], சில [[இயக்குநீர்]]கள் போன்றவற்றைச் சேமித்து வைக்கவும், உட்கொள்ளும் உணவைச் [[சமிபாடு|செரித்து]] ஆற்றலை உருவாக்கவும், [[சுரப்பி]]களைச் செயல்பட வைக்கவும், காயங்களை ஆற்றும் வண்ணமும், [[குருதி உறைதல்|இரத்தத்தை உறைய]] வைக்கவும் தேவையான [[புரதம்|புரதங்களையும்]], வேறு பல [[நொதியம்|நொதியங்களையும்]] உற்பத்தி செய்யவும் கல்லீரல் உதவுகிறது.
 
கல்லீரல் அடர்த்தியான இரத்தக் குழாய் மற்றும் பித்தநீர்க் குழாய் வலையமைப்பைக் கொண்டிருக்கிறது. முதிர்ச்சியடைந்த [[செங்குருதியணு]]க்களில் இருந்து பிலிருபின் என்னும் கழிவுப்பொருளை நீக்கிப் பித்தநீரை உண்டாக்குகிறது. கல்லீரலில் உருவாக்கப்படும் பித்தநீர், சிறுகுடலில் செலுத்தப்பட்டு [[கொழுப்பு]] உணவைச் செரிக்க வைக்க உதவும். கல்லீரலில் உருவாகும் பித்தநீர் [[பித்தப்பை]]யில் (gallbladder) சேர்த்து வைக்கப்படும். உணவில் கொழுப்புச்சத்தினை உட்கொள்ளூம்போது பித்தநீர் பித்தப்பையில் இருந்து குடலுக்குள் செலுத்தப்பட்டு அக்கொழுப்பினைக் கரைக்க உதவும். கல்லீரல் சேதமடைந்தால் குருதியில் பிலிரூபினின் அளவு அதிகமாகி உடற்தோலும் கண்களும் மஞ்சள் நிறச் சாயலைப் பெற்றுக் [[மஞ்சள் காமாலை]] நோய் உண்டாகும்.
 
கல்லீரலில் உருவாக்கப்படும் பித்தநீர், சிறுகுடலில் செலுத்தப்பட்டு [[கொழுப்பு]] உணவைச் செரிக்க வைக்க உதவும். கல்லீரலில் உருவாகும் பித்தநீர் [[பித்தப்பை]]யில் (gallbladder) சேர்த்து வைக்கப்படும். உணவில் கொழுப்புச்சத்தினை உட்கொள்ளூம்போது பித்தநீர் பித்தப்பையில் இருந்து குடலுக்குள் செலுத்தப்பட்டு அக்கொழுப்பினைக் கரைக்க உதவும்.
 
== கல்லீரல் நோய்கள் ==
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1440814" இருந்து மீள்விக்கப்பட்டது