"மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| website =
}}
'''கபாலீசுவரர் கோவில் ''' (Kapaleeshwarar Temple ) [[இந்தியா|இந்திய]] மாநிலம்்மாநிலம் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] தலைநகர் [[சென்னை|சென்னையில்]] [[மயிலாப்பூர்|மயிலாப்பூரில்]] அமைந்துள்ள [[சிவன்|சிவனுடைய]] கோவில் ஆகும். இங்குள்ள சிவனின் பெயர் '''கபாலீசுவரர்''' (சுருக்கமாக ''கபாலி'') என்றும் உடனுறை [[பார்வதி|அம்மனின்]] பெயர் '''கற்பகாம்பாள்''' என்றும் வழங்கப்படுகிறது. இக்கோவில் [[பல்லவர்]]களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது{{fact}}. மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது. [[இந்து]] [[தொன்மவியல்]]படி இங்கு பார்வதி [[மயில்]] உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோவில் அமைந்துள்ளப் பகுதியும் மயிலாப்பூர் என வழங்குவதாகவும் கூறப்படுகிறது. கபாலீசுவரர், கற்பகவல்லி இருவருக்கும் தனித்தனியான இரண்டு கோயில்களையும், பல்வேறு பரிவார மூர்த்திகளுக்கான கோயில்களையும் இக்கோயில் வளாகத்திலே காண முடியும். பிற்காலத் [[திராவிடக் கட்டிடக்கலை]]ப் பாணியில் கட்டப்பட்டுள்ள இக் கோயில், நாற்புறமும் மாடவீதிகளையும், அழகிய கோபுரங்கள், [[திருக்குளம்]] முதலியவற்றையும் கொண்டு விளங்குகின்றது.
 
==வரலாறு==
34,249

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1440980" இருந்து மீள்விக்கப்பட்டது