திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 44:
இத்தலத்திலிருந்து 1 கி.மீ. தொலைவு சென்றால் ஸ்ரீ சிதம்பரேஸவரர் கோயில் உள்ளது; இதுவே சித்த வட மடம் ஆகும். இப்பகுதி புதுப்பேட்டை என்று வழங்குகிறது. (சித்வடமடத்தைப் பிற்காலத்தில் சித்தாண்டிமடம், சித்தாத்த மடம் என்றெல்லாம் வழங்கினர். இப்போது இப்பகுதி கோடாலம்பாக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.)
வழிபட்டவர்கள் : இந்திரன், பிரம்மன், திருமால், பாண்டவர்கள், சப்தரிஷிகள், வாயு, வருணன், யமன் முதலானோர். இறைவன் தேரில் வந்ததால் இத்திருக்கோயிலின் அமைப்பும் தேர் வடிவில் உள்ளது.இத்திருக்கோயிலின் கர்ப்ப கிரக விமானத்தை பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோயிலை கட்டினான்.திவதிகை கோயிலின் நிழல் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் கட்டப்பட்டுள்ளது.
 
==இவற்றையும் பார்க்க==
{{multicol}}
* [[சிவத் தலங்கள்]]
* [[தேவாரத் திருத்தலங்கள்]]
* [[மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்]]
{{multicol-break}}
{{வலைவாசல்|சைவம்|boxsize=50}}
* [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருஞான சம்பந்தர்]]
* [[சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரர்]]
* [[திருநாவுக்கரசு நாயனார்|திருநாவுக்கரசர்]]
{{multicol-end}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/திருவதிகை_வீரட்டானேசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது