மனுஷ்ய புத்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
122.178.152.252 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1441206 இல்லாது செய்யப்பட்டது.
சிNo edit summary
வரிசை 1:
'''மனுஷ்ய புத்திரன்''' (பிறப்பு - 1968) என்ற பெயரில் எழுதிவரும் எஸ். அப்துல் ஹமீது [[திருச்சி]] மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்தார். எண்பதுகளின் ஆரம்பத்தில் எழுதத் துவங்கினார். பத்திரிகை ஆசிரியர், கவிஞர், இலக்கியவாதி என பன்முக முகங்களை கொண்டவர் மனுஷ்ய புத்திரன். இவர் 20 ஆண்டுகளாக இலக்கியப் பணியில் ஈடுபட்டு வருகின்றார்.
 
தற்போது [[சென்னை]]யில் வசிக்கிறார். உயிர்மை பதிப்பகம், [[உயிர்மை]] இதழை நடத்தி வருகிறார்.
 
{{Infobox writer <!-- for more information see [[:Template:Infobox writer/doc]] -->
| name = மனுஷ்ய புத்திரன்
வரி 10 ⟶ 6:
| pseudonym = மனுஷ்ய புத்திரன்
| birthname = எஸ். அப்துல் ஹமீது
| birthdate = 1968, [[மார்ச் 15]], [[1968]]
| birthplace = [[துவரங்குறிச்சி]], [[திருச்சி மாவட்டம்]], [[இந்தியா]]
| occupation = [[கவிஞர்]], [[எழுத்தாளர்]], [[பாடல் ஆசிரியர்]], [[பதிப்பகம் (உயிர்மை)]]
| nationality = [[இந்தியா]]
| period =
வரி 31 ⟶ 27:
}}
 
'''மனுஷ்ய புத்திரன்''' (பிறப்பு:[[மார்ச் -15]], [[1968]]) என்ற பெயரில் எழுதிவரும் எஸ். அப்துல் ஹமீது [[திருச்சி மாவட்டம்]] மாவட்டம் துவரங்குறிச்சியில்[[துவரங்குறிச்சி]]யில் பிறந்தார். எண்பதுகளின் ஆரம்பத்தில் எழுதத் துவங்கினார்.துவங்கிய இவர் கடந்த 20 ஆண்டுகளாக பத்திரிகை ஆசிரியர், கவிஞர், இலக்கியவாதி என பன்முகபல்வேறு முகங்களைஇலக்கியப் கொண்டவர்பணிகளில் மனுஷ்யஈடுபட்டு புத்திரன்வருகின்றார். தற்போது [[சென்னை]]யில் வசிக்கும் இவர் 20உயிர்மை ஆண்டுகளாகபதிப்பகம், இலக்கியப்[[உயிர்மை]] பணியில்இதழ் ஈடுபட்டுபோன்றவைகளை வருகின்றார்நடத்தி வருகிறார்.
 
== இளமைப்பருவம் மற்றும் கல்வி ==
 
மனுஷ்ய புத்திரன் துவரங்குறிச்சி, திருச்சி மாவட்டத்தில் 15 மார்ச் 1968 அன்று நான்கு குழந்தைகளில் இரண்டாவதாக பிறந்தார். ஏழாவது வயதில் தொடங்கிய தனது பள்ளி மற்றும் தனது ஆரம்ப கால வாழ்க்கை பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் :
 
::"ஏழு வயதில்தான் பள்ளிக்குப் போனேன். சீக்கிரமே வெளியேறியும் விட்டேன். வேடிக்கை பார்க்கவும் கனவு காணவும் நிறைய அவகாசமிருந்தது. பெற்றோரின் கனவுகளை நிறைவேற்றவேண்டிய நிர்பந்தம் இல்லாததால் சொந்தக் கனவுகளுக்குள் மூழ்கிப் போனேன். தந்தையும் சகோதரர்களும் எனது நேரத்தைக் கொல்வதற்காக புத்தகங்கள் வாங்கித் தந்தார்கள். நம்பமுடியாத ஒரு உலகத்துக்குப் போய்ச் சேர்ந்தேன். மொத்தத்தில் செல்லம் கொடுத்து கெடுக்கப்பட்ட, எந்த பிரயோஜனமும் இல்லாத ஆனால் ஒரு வசீகரக் குழந்தையாக வளர்ந்தேன். இப்போதும் அதில் பெரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லை."
 
== படைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மனுஷ்ய_புத்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது