உலா (இலக்கியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16:
இதன்பின் ஏழு பருவ மகளிரும் குழுமி நின்றும் தனித்தனியாக நின்றும் கூறுவன பின்னெழுநிலை எனப்படும்<ref name="poologasingam"/>.
==பருவ வயது==
ஏழு பருவ-மகளிரின் அகவையைக் குறிப்பிடுவதில் இலக்கண நூல்கள் மாறுபடுகின்றன.
{| class="wikitable"
|-
! பருவம் !! [[பன்னிரு பாட்டியல்]] !! [[பிங்கல நிகண்டு]] !! தனிப்பாடல் <ref>
<poem>பேதை தனக்குப் பிராயமும் ஏழு. பெதும்பை ஒன்பது
ஓதிய மங்கைக்குப் பனிரண்டு ஆகும் ஒளிர் மடந்தை
மாதர்க்கு ஈரேழ், அரிவை பதினெண், மகிழ் தெரிவைச்
சாதி மூவேழ் எனும், பேரிளம் நாலெட்டு தையலர்க்கே </poem></ref>
|-
| பேதை || 5-8 || 7 || 7
|-
| பெதும்பை || 9-=10 || 11 || 9
|-
| மங்கை || 11-14 || 13 || 12
|-
| மடந்தை || 15-18 || 19 || 14
|-
| அரிவை || 24 வரை || 25 || 18
|-
| தெரிவை || 29 வரை || 31 || 21
|-
| பேரிளம்பெண் || 36 வரை || 40 || 32
|}
 
==உலாக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/உலா_(இலக்கியம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது