மதுரை சொக்கநாதர் உலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
:ஏழாம் நாள் - சித்திர விமானம்
இந்த நூல் 376 [[கண்ணி]]களைக் கொண்டதாய்க் [[கலிவெண்பா]] யாப்பில் அமைந்துள்ளது. பாண்டிய மன்னன் வீரமாறன் காலத்தில் இயற்றப்பண்ணது. இந்த நூல் தோன்றிய காலத்தில் [[பரஞ்சோதி முனிவர்]] இயற்றிய [[திருவிளையாடல் புராணம்]] தோன்றவில்லை. எனினும் அதில் கூறப்பட்டுள்ள இறைவன் சொக்கநாதரின் 64 திருவிளையாடல்கள் இந்த உலாவில் முறைப்படுத்திச் சொல்லப்பட்டுள்ளன.
===== பாடல் - எடுத்துக்காட்டு =====
:- நறை கமழும்
:வான் பாயும் சோலை வயல் செந்நெல் கன்னலுக்குத்
:தேன் பாயும் பாண்டித் திருநாடன் - தான் பாடல்
:தங்கும் மறை ஓசை சங்கத் தமிழ் ஓசை
:பொங்கும் மதுராபுரி வேந்தன்.
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/மதுரை_சொக்கநாதர்_உலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது