மாநிலங்களவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 32 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
வரிசை 26:
}}
 
'''மாநிலங்களவை''' அல்லது '''ராஜ்ய சபா''' [[இந்தியா|இந்திய]] [[இந்திய நாடாளுமன்றம்|பாராளுமன்றத்தின்]] 250 உறுப்பினர்கள் கொண்ட மேலவை ஆகும். இவர்களில் 12 பேர் [[இந்தியக் குடியரசுத் தலைவர்|இந்திய குடியரசுத் தலைவரால்]] நியமிக்கப்படுகிறர்கள்நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் கலை, இலக்கியம், அறிவியல், போன்றவிளையாட்டு, அவரவர்களுக்குரியதொழில் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களாகவிளங்குபவர்களை இருப்பர்நியமிக்கப்படுகிறது. இந்த 12 பேரைத் தவிர்த்த மற்றவர்கள் மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுவர்.
 
இவர்களின்மாநிலங்களவை உறுப்பினரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். மேலவையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முடிவடையும். மாநிலங்களவைத் தலைவராக குடியரசுத் துணைத்தலைவர் இந்த அவையின் தலைவராகபதவி இருப்பார்வகிப்பார்.
 
மாநிலங்களவை கூட்டங்கள் [[மக்களவை]] கூட்டங்களைப் போல் அல்லாமல் தொடர்ச்சியாக நடைபெறும். அவை கலைப்பிற்கு இது பொருந்தாது. இதன் அதிகாரங்கள் [[மக்களவை|மக்களவைக்கு]] ஈடானதாகவும் மக்களவைக்கென வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை குறைக்காதனவாகவும் கருதப்படுகின்றது. இரு அவைகளினாலும் எதிரொலிக்கும் சர்ச்சைகளுக்கு இரு அவைகளின் கூட்டுக் கூட்ட அமர்வின் மூலம் தீர்வு காணப்படுகின்றது. இவ்வாறு நடைபெறும் கூட்டுக் கூட்டங்களில் [[மக்களவை]] மாநிலங்களைவையை விட இரு மடங்கு உறுப்பினர்களை கொண்டதாக இருப்பினும், மாநிலங்களவை உண்மையான நடப்பிலுள்ள (defacto) ''' வீட்டோ''' அதிகாரங்களை கொண்டதாக கூட்டுக் கூட்டங்களில் கருதப்படுகின்றது. {{ஆதாரம் தேவை}}
(defacto) ''' வீட்டோ''' அதிகாரங்களை கொண்டதாக கூட்டுக் கூட்டங்களில் கருதப்படுகின்றது.
 
மாநிலங்களவையின் தற்போதைய அலுவல் நிலை (ex-officio) கூட்டத் தலைவராக [[இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்]] [[முகம்மது அமீத் அன்சாரி|அமீத் அன்சாரி]] பொறுப்பேற்றுள்ளார். துணைக் கூட்டத் தலைவர் அவ்வப்பொழுது நடைபெறும் கூட்டங்களின் தன்மைக்கேற்ப தற்காலிமாக கூட்டத்லைவர்கூட்டத்தலைவர் இல்லாத பொழுது பொறுப்பேற்கின்றனர்.
 
*மாநிலங்களவையின் முதல் கூட்டம் [[மே 13]], [[1952]] அன்று துவக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/மாநிலங்களவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது