வால்ட் டிஸ்னி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 26:
 
== நிறுவனங்கள் ==
தனது முதல் நிறுவனத்தை 1922-ஆம் ஆண்டு 21 வயதில் வால்ட் டிஸ்னி சகோதரர் ராய்யுடன் சேர்ந்து தொடங்கினார்.அதன் பெயர் லாப் ஒ கிராம்ஸ் அந்த நிறுவனத்தை ஆரம்பிக்க தனது மாமாவிடம் கடனும் வாங்கினார். கேலிச்சித்திர படங்களை உருவாக்குவதில் சோதனை செய்து பார்த்த அவர் Alice in Cartoon land என்ற கார்ட்டூன் படத்தை தயாரித்தார் அது தோல்வியைத் தழுவியது நிறுவனமும் நொடித்துப் போனது. ஆனால் அந்த முதல் தோல்வி அவரை வருத்தவில்லை. மனம் தளராத வால்ட் டிஸ்னி அடுத்து Oswald the Lucky Rabbit என்ற புதிய கேலிச்சித்திரத்தை உருவாக்கினார். அது ஓரளவுக்கு சிறப்பாக அமைந்தாலும் அதன் உரிமையை இன்னொருவர் வாங்கிக்கொண்டு டிஸ்னியை ஏமாற்றினார். அப்போதும் மனம் தளராத டிஸ்னி தன் சகோதரர் ராயுடன் இனிமேல் நாம் சொந்தமாக தொழில் செய்வோம் நமக்கு கைகொடுக்கப் போவது ஓர் எலி. அது நமக்கே சொந்தமாக இருக்கும் என்று கூறினார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/வால்ட்_டிஸ்னி" இலிருந்து மீள்விக்கப்பட்டது