மழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
-stub
வரிசை 14:
 
=== அளவிடும் முறை ===
 
பொதுவாக ஒவ்வொரு 24 மணிநேரத்திற்கும் மழை அளவிடப்படும். எனவே மழையை அளவிடும்முன் நேரத்தை குறித்துக்கொள்வது அவசியம். மழைமானியை ஒரு பொதுவான, இடர்பாடுகள் இல்லாத இடத்தில் மழை பெய்யும் நேரத்தில் திறந்து வைக்கவும். சரியாக 24 மணிநேரத்திற்கு பிறகு மானியில் உள்ள நீரின் அளவை மில்லிமீட்டர் அளவில் எடுக்கவேண்டும். மழை ஒரு திரவம் என்பதால் மில்லிமீட்டர் என்ற அளவைவிட லிட்டர் என்ற அளவில் மாற்றினால் தெளிவாக இருக்கும்.
 
வரி 21 ⟶ 22:
 
==மழையின் வகைகள்==
 
*ஆலி - மழை துளி
*சோனை - விடா மழை
வரி 37 ⟶ 39:
 
== அமில மழை ==
 
'''அமில மழை''' (''Acid rain'') அல்லது '''காடிநீர் மழை''' அல்லது வேறு வடிவில் காடி நீர் வீழ்தல் என்பது, வழமைக்கு மாறான [[அமிலம்|அமிலத்]] தன்மை கொண்ட [[மழை]] அல்லது வேறுவிதமான [[வீழ்படிதல்]] ஆகும். இது, [[தாவரம்|தாவரங்கள்]], நீர்வாழ் விலங்கினங்கள், [[உள்கட்டுமானம்]] என்பவற்றின் மீது தீங்கு விளைவிக்கக் கூடிய தாக்கத்தை உண்டாக்குகிறது. இது பெரும்பாலும் மனித நடவடிக்கைகளால் வெளிப்படும் [[கந்தகம்]], [[நைதரசன்]] ஆகியவற்றைக் கொண்ட சேர்வைகள் [[வளிமண்டலம்|வளிமண்டலத்துடன்]] தாக்கமுற்று அமிலங்களை உருவாக்குகின்றன. அண்மைக் காலங்களில் பல நாடுகள் இவ்வாறான சேர்வைகள் வெளிவிடுவதைத் தடுப்பதற்கான பல சட்டங்களை அறிமுகம் செய்துள்ளன.
 
== ஆலங்கட்டி மழை ==
 
'''ஆலங்கட்டி மழை ''' (''hail'') வானத்திலிருந்து விழும் திடநிலைப் [[பொழிவு (வானிலையியல்)|பொழிவாகும்]]. பந்துகளாகவோ ஒழுங்கற்ற உருண்டைகளாகவோ உள்ள பனிக்கட்டிகளான இவற்றை '''ஆலங்கட்டி''' என்கிறோம். இவை {{convert|5|and|200|mm|in}} விட்டமுடையவையாக உள்ளன. வானிலை அறிக்கைகளில் (மெடார்) {{convert|5|mm|in|abbr=on}} க்கும் மேலுள்ளவை '''GR''' என்றும் சிறிய ஆலங்கட்டிகளும் பனிக்கற்களும் '''GS''' என்றும் குறிப்பிடப்படுகின்றன. பெரும்பான்மையான [[இடிமழை]]களில் ஆலங்கட்டிகள் அடங்கியிருக்கும். இது இடி மேகங்களில் உருவாகின்றது. இவ்வாறு உருவாக சூடான காற்று இடி மேகங்களுடன் விரைவாக மேலெழுகையும் குறைந்த உயரத்திலேயே குளிர்விக்கும் தன்மையும் தேவையாகும். இவை அடிக்கடி நிலப்பகுதிகளின் உள்புறங்களில் புவியின் இடைப்பட்ட உயரங்களிலும் வெப்ப மண்டலங்களில் உயர்ந்த உயரங்களிலும் ஏற்படுகின்றன.
== மேற்கோள்கள் ==
வரி 45 ⟶ 49:
 
== வெளி இணைப்புகள் ==
 
* [http://www.yarl.com/forum/index.php?showtopic=5039 கிராமியம் மழை சார்ந்த பழமொழிகள்]
 
[[பகுப்பு:வானிலை]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/மழை" இலிருந்து மீள்விக்கப்பட்டது