தெக்கினீசியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 96 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 59:
{{Elementbox_footer | color1=#ffc0c0 | color2=black }}
 
'''டெக்னீசியம்பசகன்''' ([[ஆங்கிலம்]]: Technetium ([[International Phonetic Alphabet|IPA]]: {{IPA|/tɛkˈniʃɪəm/ or /tɛkˈniːʃɪəm/}}) ஒரு [[வேதியியல்]] [[தனிமம்]]. நிலையான [[ஓரிடத்தான்]]கள் இல்லாத தனிமங்களிலேயே எடை குறைவான தனிமம். இதன் வேதியியல் குறியீடு '''Tc'''. இதன் [[அணுவெண்]] '''43''' மற்றும் இதன் [[அணுக்கரு]]வில் 55 [[நொதுமி]]கள் உள்ளன. இத் தனிமம் இயற்கையில் கிடைக்காதது. இதனை முதன்முதலாக செயற்கையாக 1925 ஆம் ஆண்டு உருவாக்கினர். இதுவே செயற்கையாக உருவாக்கிய முதல் தனிமம். இதனாலேயே இதனை "செயற்கையாக செய்யப்பட்டது" என்னும் பொருள்பட [[கிரேக்க மொழி]]யில் τεχνητός, (டெக்னிட்டோஸ்) என்று பெயர் சூட்டினர். வால்ட்டர் நோடாக், ஈடா நோடாக், ஆட்டோ பெர்கு (Walter Noddack, Ida Noddack and Otto Berg) ஆகிய மூவரும் ''கொலம்பைட்'' என்னும் கனிமத்தின் மீது [[எதிர்மின்னி]]களை மோதச் செய்து புதிய இத் தனிமத்தை உருவாக்கினர். இது பார்ப்பதற்கு வெண்சாம்பல் நிறத் தோற்றம் கொண்ட [[பிறழ்வரிசை மாழை]]. இதன் வேதியியல் பண்புகள் [[ரேனியம்|ரேனியத்திற்கும்]] [[மாங்கனீசு|மாங்கனீசுக்கும்]] இடைப்பட்டது. நிலையற்று, குறுகிய-காலம் மட்டுமே இருக்கும் காமாக் கதிர் உமிழும் இதன் ஓரிடத்தான்களாகிய <sup>99[[nuclear isomer|m]]</sup>Tc ([[technetium-99m]])[[டெக்னீசியம்-99]] என்பது மருத்துவத்தில் (அணுப்பண்பு மருத்துவ முறைகள்) பலவாறான நோய் சுட்டும்குறிகளைக் கண்டுபிடிக்கப் பயன்படுகின்றது. டெக்னீசியத்தின்பசகனின் சேர்மமாகிய [[பெர்-டெக்னெட்டேட்]]இன் [[மின்மவணு]] ((TcO<sub>4</sub><sup>-</sup>), எஃகுக்கு [[எதிர்மின்மம்|எதிர்மின்ம]] மின்முனையில் (ஆனோடு, anode) ஏற்படும் அரிப்பைத்தடுக்கப் பயனபடுத்தப்படுகின்றது.
 
 
இத் தனிமம் கண்டுபிடிக்கும் முன்னமே, [[தனிம அட்டவணை]]யில் 43 ஆவது தனிமத்தின் பண்புகள் பற்றி [[டிமிற்றி மெண்டெலீவ்]] கூறிய வருமுன்கூற்றுகள் சரியானவையாக இருந்தன. மெண்டலீவ் தனிம அட்டவணையில் அன்றிருந்த தனிமங்களுக்கு இடையே பெரும் இடைவெளி இருப்பதைக் கண்டு இதனை ""எக்காமாங்கனீசுஎக்காசெவ்விரும்பு" (''ekamanganese'') எனப் பெயர் சூட்டியிருந்தார்.
 
== வெளி இணைப்புகள் ==
{{Commons|Technetium}}
 
* [http://www.webelements.com/webelements/elements/text/Tc/key.html தனிமங்கள் வலை -டெக்னீசியம்பசகன்]
* [http://pubs.acs.org/cen/80th/technetium.html pubs.acs.org – நோட்டாக்-டேக் கண்டுபிடிப்பு பற்றி அமெரிக்க வேதியியல் குமுகத்தில் (ACS) - Noddack and Tacke's கண்டுபிடிப்பு]
<!-- interwiki -->
"https://ta.wikipedia.org/wiki/தெக்கினீசியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது