தெக்கினீசியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பசகன்-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது
சி Praveenskpillaiஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{Elementbox_header | number=43 | symbol=Tc | name=டெக்னேட்டியம் | left=[[மாலிப்டினம்]] | right=[[ருத்தேனியம்]] | above=[[மாங்கனீசு|Mn]] | below=[[ரேனியம்|Re]] | color1=#ffc0c0 | color2=black }}
#வழிமாற்று [[பசகன்]]
{{Elementbox_series | [[பிறழ்வரிசை மாழை]]கள் }}
{{Elementbox_groupperiodblock | group=7 | period=5 | block=d }}
{{Elementbox_appearance_img | | மாழைபோன்ற வெண் சாம்பல் }}
{{Elementbox_atomicmass_gpm | [[1 E-25 kg|[98]]][[List of elements by atomic mass|(0)]] }}
{{Elementbox_econfig | &#91;[[கிருப்டான்|Kr]]&#93; 4d<sup>5</sup> 5s<sup>2</sup> }}
{{Elementbox_epershell | 2, 8, 18, 13, 2 }}
{{Elementbox_section_physicalprop | color1=#ffc0c0 | color2=black }}
{{Elementbox_phase | [[திண்மம்]] }}
{{Elementbox_density_gpcm3nrt | 11 }}
{{Elementbox_meltingpoint | k=2430 | c=2157 | f=3915 }}
{{Elementbox_boilingpoint | k=4538 | c=4265 | f=7709 }}
{{Elementbox_heatfusion_kjpmol | 33.29 }}
{{Elementbox_heatvaporiz_kjpmol | 585.2 }}
{{Elementbox_heatcapacity_jpmolkat25 | 24.27 }}
{{Elementbox_vaporpressure_katpa | 2727 | 2998 | 3324 | 3726 | 4234 | 4894 | comment=(extrapolated) }}
{{Elementbox_section_atomicprop | color1=#ffc0c0 | color2=black }}
{{Elementbox_crystalstruct | hexagonal }}
{{Elementbox_oxistates | 7<br />(கடும் [[காடி]]ய ஆக்ஸைடு) }}
{{Elementbox_electroneg_pauling | 1.9 }}
|-
| [[Electron affinity]] || -53 kJ/mol
{{Elementbox_ionizationenergies3 | 702 | 1470 | 2850 }}
{{Elementbox_atomicradius_pm | [[1 E-10 m|135]] }}
{{Elementbox_atomicradiuscalc_pm | [[1 E-10 m|183]] }}
{{Elementbox_covalentradius_pm | [[1 E-10 m|156]] }}
{{Elementbox_section_miscellaneous | color1=#ffc0c0 | color2=black }}
{{Elementbox_magnetic | [[மென்காந்தவியல்|மென்காந்தத் தன்மை]] }}
{{Elementbox_thermalcond_wpmkat300k | 50.6 }}
{{Elementbox_cas_number | 7440-26-8 }}
{{Elementbox_isotopes_begin | color1=#ffc0c0 | color2=black }}
{{Elementbox_isotopes_decay3 | mn=95[[nuclear isomer|m]] | sym=Tc
| na=[[synthetic radioisotope|syn]] | hl=[[1 E6 s|61]] [[day|d]]
| dm1=ε | de1=- | pn1=95 | ps1=[[மாலிப்டினம்|Mo]]
| dm2=[[gamma radiation|γ]] | de2=0.204, 0.582,<br />0.835 | pn2= | ps2=-
| dm3=[[internal conversion|IT]] | de3=0.0389, [[conversion electron|e]] | pn3=95 | ps3=Tc }}
{{Elementbox_isotopes_decay2 | mn=96 | sym=Tc
| na=[[synthetic radioisotope|syn]] | hl=[[1 E5 s|4.3]] d
| dm1=ε | de1=- | pn1=96 | ps1=[[மாலிப்டினம்|Mo]]
| dm2=γ | de2=0.778, 0.849,<br />0.812 | pn2= | ps2=- }}
{{Elementbox_isotopes_decay | mn=97 | sym=Tc
| na=[[synthetic radioisotope|syn]] | hl=[[1 E13 s|2.6×10<sup>6</sup>]] [[year|y]]
| dm=ε | de=- | pn=97 | ps=[[மாலிப்டினம்|Mo]] }}
{{Elementbox_isotopes_decay | mn=97[[nuclear isomer|m]] | sym=Tc
| na=[[synthetic radioisotope|syn]] | hl=[[1 E6 s|90]] d
| dm=IT | de=0.965, e | pn=97 | ps=Tc }}
{{Elementbox_isotopes_decay2 | mn=98 | sym=Tc
| na=[[synthetic radioisotope|syn]] | hl=[[1 E14 s|4.2×10<sup>6</sup>]] y
| dm1=[[beta emission|β<sup>-</sup>]] | de1=0.4 | pn1=98 | ps1=[[ருத்தேனியம்|Ru]]
| dm2=γ | de2=0.745, 0.652 | pn2= | ps2=- }}
{{Elementbox_isotopes_decay | mn=99 | sym=Tc
| na=[[trace radioisotope|trace]] | hl=[[1 E12 s|2.111×10<sup>5</sup>]] y
| dm=β<sup>-</sup> | de=0.294 | pn=99 | ps=[[ருத்தேனியம்|Ru]] }}
{{Elementbox_isotopes_decay2 | mn=99[[nuclear isomer|m]] | sym=Tc
| na=[[trace radioisotope|trace]] | hl=[[1 E4 s|6.01]] [[hour|h]]
| dm1=IT | de1=0.142, 0.002 | pn1=99 | ps1=Tc
| dm2=γ | de2=0.140 | pn2= | ps2=- }}
{{Elementbox_isotopes_end}}
{{Elementbox_footer | color1=#ffc0c0 | color2=black }}
 
'''பசகன்''' ([[ஆங்கிலம்]]: Technetium ([[International Phonetic Alphabet|IPA]]: {{IPA|/tɛkˈniʃɪəm/ or /tɛkˈniːʃɪəm/}}) ஒரு [[வேதியியல்]] [[தனிமம்]]. நிலையான [[ஓரிடத்தான்]]கள் இல்லாத தனிமங்களிலேயே எடை குறைவான தனிமம். இதன் வேதியியல் குறியீடு '''Tc'''. இதன் [[அணுவெண்]] '''43''' மற்றும் இதன் [[அணுக்கரு]]வில் 55 [[நொதுமி]]கள் உள்ளன. இத் தனிமம் இயற்கையில் கிடைக்காதது. இதனை முதன்முதலாக செயற்கையாக 1925 ஆம் ஆண்டு உருவாக்கினர். இதுவே செயற்கையாக உருவாக்கிய முதல் தனிமம். இதனாலேயே இதனை "செயற்கையாக செய்யப்பட்டது" என்னும் பொருள்பட [[கிரேக்க மொழி]]யில் τεχνητός, (டெக்னிட்டோஸ்) என்று பெயர் சூட்டினர். வால்ட்டர் நோடாக், ஈடா நோடாக், ஆட்டோ பெர்கு (Walter Noddack, Ida Noddack and Otto Berg) ஆகிய மூவரும் ''கொலம்பைட்'' என்னும் கனிமத்தின் மீது [[எதிர்மின்னி]]களை மோதச் செய்து புதிய இத் தனிமத்தை உருவாக்கினர். இது பார்ப்பதற்கு வெண்சாம்பல் நிறத் தோற்றம் கொண்ட [[பிறழ்வரிசை மாழை]]. இதன் வேதியியல் பண்புகள் [[ரேனியம்|ரேனியத்திற்கும்]] [[மாங்கனீசு|மாங்கனீசுக்கும்]] இடைப்பட்டது. நிலையற்று, குறுகிய-காலம் மட்டுமே இருக்கும் காமாக் கதிர் உமிழும் இதன் ஓரிடத்தான்களாகிய <sup>99[[nuclear isomer|m]]</sup>Tc ([[technetium-99m]])[[டெக்னீசியம்-99]] என்பது மருத்துவத்தில் (அணுப்பண்பு மருத்துவ முறைகள்) பலவாறான நோய் சுட்டும்குறிகளைக் கண்டுபிடிக்கப் பயன்படுகின்றது. பசகனின் சேர்மமாகிய [[பெர்-டெக்னெட்டேட்]]இன் [[மின்மவணு]] ((TcO<sub>4</sub><sup>-</sup>), எஃகுக்கு [[எதிர்மின்மம்|எதிர்மின்ம]] மின்முனையில் (ஆனோடு, anode) ஏற்படும் அரிப்பைத்தடுக்கப் பயனபடுத்தப்படுகின்றது.
 
 
இத் தனிமம் கண்டுபிடிக்கும் முன்னமே, [[தனிம அட்டவணை]]யில் 43 ஆவது தனிமத்தின் பண்புகள் பற்றி [[டிமிற்றி மெண்டெலீவ்]] கூறிய வருமுன்கூற்றுகள் சரியானவையாக இருந்தன. மெண்டலீவ் தனிம அட்டவணையில் அன்றிருந்த தனிமங்களுக்கு இடையே பெரும் இடைவெளி இருப்பதைக் கண்டு இதனை ""எக்காசெவ்விரும்பு" (''ekamanganese'') எனப் பெயர் சூட்டியிருந்தார்.
 
== வெளி இணைப்புகள் ==
{{Commons|Technetium}}
 
* [http://www.webelements.com/webelements/elements/text/Tc/key.html தனிமங்கள் வலை -பசகன்]
* [http://pubs.acs.org/cen/80th/technetium.html pubs.acs.org – நோட்டாக்-டேக் கண்டுபிடிப்பு பற்றி அமெரிக்க வேதியியல் குமுகத்தில் (ACS) - Noddack and Tacke's கண்டுபிடிப்பு]
<!-- interwiki -->
 
[[பகுப்பு:தனிமங்கள்]]
 
{{Link FA|af}}
{{Link FA|de}}
{{Link FA|en}}
{{Link FA|es}}
 
{{வார்ப்புரு:தனிம வரிசை அட்டவணை}}
"https://ta.wikipedia.org/wiki/தெக்கினீசியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது