பிங்கெனின் ஹில்டெகார்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 47:
 
மேலும் இவர் இயற்கைசார் ஆய்வு நூலையும் (ஃபிசிசியா) எழுதியுள்ளார். இவர் தன் நூல்களில் தன்னென உருவாக்கிக் கொண்ட இருபத்தி மூன்று தனி எழுத்துருக்களையும் பயன்படுத்தினார்.
 
== தற்காலத்தில் ==
விண்வெளியில் உள்ள ஒரு [[குறுங்கோள்|குறுங்கோளுக்கு]] இவரின் பெயரான ஹில்டெகார்ட் என்பதையும் சேர்த்து 898 ஹில்டெகார்ட் எனப் பெயர் இடப்பட்டுள்ளது. கி. பி. 1999ஆம் ஆண்டில் பி. பி. சி. யின் ஆவணப் படமான "பின்செனின் ஹில்டெகார்ட்" திரைப்படம் இவரின் நினைவால் இயற்றப்பட்டது. இதில் பட்ரீசியா ரௌட்லட்சு ஹில்டெகார்டாக நடித்திருந்தார். கி. பி. 2012ஆம் ஆண்டில் மேரி சர்ராட்டு தான் எழுதிய இலுமினேசன்சு என்னும் [[புதினம்|புதினத்தில்]] இவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதி இருக்கிறார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பிங்கெனின்_ஹில்டெகார்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது