யாழ்ப்பாணத்துச் சீதன முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
==வரலாறு==
 
யாழ்ப்பாணத்துச் சீதன முறையின் மிகப் பழைய நடைமுறைகள் பற்றி அறிந்து கொள்வதற்கான சான்றாக விளங்குவது, யாழ்ப்பாணத்துக்கு உரிய சட்டமான [[தேசவழமைச் சட்டம்|தேசவழமை]] ஆகும். தேசவழமைச் சட்டம் என்பது, ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலத்தில் தொகுக்கப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட, யாழ்ப்பாண அரசர் காலத்து நடைமுறைகளின் தொகுப்பு ஆகும். இது 17 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டது. எனினும், இதன்யாழ்ப்பாணத்துச் சீதன முறையின் தோற்றம் பற்றியோ, யாழ்ப்பாண அரசர் காலத்தில் இருந்த இதன் வடிவம் பற்றியோ சரியான தகவல்கள் கிடையா. இன்றுஇது நமக்குக்பற்றி கிடைப்பதெல்லாம்ஆராய்ந்த ஒல்லாந்தரால்சில 17அறிஞர்கள் ஆம்சிலர் நூற்றாண்டில்தமது கருத்துக்களை முவைத்துள்ளனர். தேசவழமை பற்றி ஆராய்ந்த "கந்தவல" என்பவர் பெயர் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு, யாழ்ப்பாணத்துச் சீதனத்தின் தோற்றத்தை இந்துச் சட்டத்தின் ''சிறீதனம்'' என்பதோடு தொடர்புபடுத்தி உள்ளார்.<ref>Thambiah, H. W., 2009 இல் மேற்கோள் காட்டியபடி. பக். 1958.</ref> தேசவழமைச் சட்டத்தின் சீதன முறையில் தாய்வழிச் சொத்துரிமைக் கூறுகளை எடுத்துக்காட்டிய எச். டபிள்யூ. தம்பையா, ஒரு காலத்தில் தமிழர்களிடையே நிலவிய தாய்வழி முறை, கேரளாவின் [[மருமக்கட்தாயச் சட்டம்]] ஆகியவற்றை யாழ்ப்பாணத்துச் சீதன முறையின் தோற்றத்துக்கான அடிப்படைகளாகக் காட்டுகிறார்.<ref>Thambiah, H. W., ''The Laws and Customs of The Tamils of Jaffna'', Women's Education and Research Centre, Colombo, Fourth Print 2009. பக். 158, 159.</ref> இன்றைய கேரளாப் பகுதியில் இருந்து குடியேறியவர்கள் மூலம் அறிமுகமான மருமக்கட்தாய முறையின் கூறுகள் யாழ்ப்பாண நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றமடைந்து யாழ்ப்பாணச் சீதன முறை தோற்றம் பெற்றது என்பது தொகுக்கப்பட்டஅவரது சட்டமேயாகும்கருத்து.
 
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
[[பகுப்பு:யாழ்ப்பாணப் பண்பாடு]]
[[பகுப்பு:தமிழர் திருமணமுறை]]
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணத்துச்_சீதன_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது