தீபக்குடிப் பத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''தீபக்குடி பத்து''' <ref>{{cite book..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''தீபக்குடி பத்து''' <ref>{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம் | publisher=தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014 | author=[[மு. அருணாசலம்]] | year=முதல் பதிப்பு 1973, திருத்தப்பட்ட பதிப்பு 2005 | location=சென்னை | pages=235}}</ref> என்பது ஒரு [[சமணம்|சமண]] நூல். 12 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. <ref>[[தமிழ் நாவலர் சரிதை]] இந்த நூலின் பாடல் ஒன்றை 'அபயன்' என்னும் மன்னனோடு தொடர்புபடுத்திக் கூறுவதால் அபயன் காலமான 12 ஆம் நூற்றாண்டு எனக்</ref> எனக் கொள்ளத் தக்கது. [[பத்தும் பதிகம்]] தொகுப்பில் 26 நூல்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று இந்தத் தீபக்குடிப் பத்து.
 
'பத்து' என்னும் தலைப்புப் பெயரைக் கொண்டு இந்த நூலை 10 பாடல்கள் கொண்டது என்பது தெளிவாகிறது. எனினும் இப்போது கிடைத்துள்ளவை ஏழு பாடல்கள் மட்டூமே. இந்த நூல் தீபக்குடி வாழ் மக்களைப் போற்றிப் பாடுகிறது. முதல் இரண்டு அடிகளில் இவ்வூர் மக்களின் அறிவுநலம் போற்றப்படுகிறது. பின் இரண்டு அடிகளில் இந்த ஊரில் வாழும் மகளிர் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.
===== மக்களின் அறிவுநலம் =====
===== மகளிரின் அழகுநலம் =====
===== அருக சமய நெறி =====
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/தீபக்குடிப்_பத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது