ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
→‎வெளி இணைப்புகள்: *விரிவாக்கம்*
வரிசை 35:
அரசியின் ஆட்சியில் முக்கிய நிகழ்வுகளாக [[வட அயர்லாந்து]] போராட்டங்கள், [[பாக்லாந்து போர்]], [[ஈராக் போர்]] மற்றும் ஆப்கானித்தான் போர்கள் விளங்குகின்றன. அவரது தந்தையின் மறைவு, இளவரசர் பிலிப்பின் மாமா [[மவுண்ட்பேட்டன் பிரபு]]வின் கொலை, 1992இல் பிள்ளைகளின் மணமுறிவுகள், 1997இல் அவரது மகனின் முன்னாள் மனைவி [[டயானா, வேல்ஸ் இளவரசி|டயானாவின் மறைவு]], தாய் எலிசபெத்தின் மறைவு மற்றும் தங்கை இளவரசி மார்கரெட்டின் மறைவு ஆகியன அவருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட வருத்தமாக அமைந்தன. அரச குடும்பம் மற்றும் குடியரசு கொள்கைகளுக்காக ஊடகங்களில் அவ்வப்போது விமர்சிக்கப்பட்டாலும் இவரது ஆட்சிக்கு மக்களின் முழுமையான ஆதரவு உள்ளதுடன் தனிப்பட்ட முறையிலும் பெரும் புகழ் பெற்றுள்ளார்.<!--e.g. Polls cited in "Public perception and character" section below: Ipsos MORI (2006); Populus Ltd (2007); BBC (2007)-->
==மக்கள்==
{| class="wikitable"
! பெயர் !! பிறப்பு !!colspan="2"| திருமணம் !! பிள்ளைகள் !! பேரப்பிள்ளைகள்
| rowspan="2" | [[வேல்சு இளவரசர் சார்லசு]] || rowspan="2" | 14 நவம்பர் 1948 || 29 சூலை 1981
மணமுறிவு 28 ஆகத்து 1996 || [[டயானா, வேல்ஸ் இளவரசி|டயானா இசுபென்சர் கோமகள்]] || [[இளவரசர் வில்லியம், கேம்பிரிட்ச் கோமகன்]]
[[வேல்சு இளவரசர் ஹாரி]] ||
| 9 ஏப்ரல் 2005 || [[கேமில்லா, கோர்ன்வால் சீமாட்டி|கேமில்லா ஷேண்ட்]] || ||
| rowspan="3" | [[இளவரசி ஆன்]] || rowspan="3" | 15 ஆகத்து 1950 || rowspan="2" |14 நவம்பர் 1973
மணமுறிவு 28 ஏப்ரல் 1992 || rowspan="2" | [[மார்க் பிலிப்சு]] ||[[பீட்டர் பிலிப்சு]] || சாவன்னா பிலிப்சு
இசுலா பிலிப்சு
|| [[சாரா பிலிப்சு]] ||
| 12 திசம்பர் 1992 || [[டிமோத்தி லாரன்சு]] || ||
| [[இளவரசர் ஆண்ட்ரூ, யார்க் கோமகன்]] || 19 பெப்ரவரி 1960 || 23 சூலை 1986
மணமுறிவு 30 மே 1996 || [[சாரா, யார்க் சீமாட்டி|சாரா பெர்குசன்]] || [[யார்க் இளவரசி பீட்ரைசு]]
[[யார்க் இளவரசி யூஜெனி]] ||
| [[இளவரசர் எட்வர்டு, வெசக்சு பிரபு]] || 10 மார்ச்சு 1964 || 19 சூன் 1999 || [[சோபி, வெசக்சு சீமாட்டி|சோபி ரைசு-ஜோன்சு]] || [[லூயி வின்ட்சர் சீமாட்டி]]
[[ஜேம்சு, செவர்ன் கோமகன்]] ||
== வெளி இணைப்புகள் ==
வரி 41 ⟶ 61:
* [http://youtube.com/theroyalchannel The official YouTube channel]
{{stub}}
[[பகுப்பு:ஐக்கிய இராச்சியத்தின் அரசர்கள்|எ]]