துணை உலோக ஆக்சைடு குறைகடத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
[[Image:CMOS Inverter.svg|thumb|right|து.உ.ஆ.கு புரட்டி ([[inverter (logic gate)|'இல்லை' தர்க்க வாயில் (NOT logic gate)]])]]
'''துணை உலோக ஆக்சைடு குறைகடத்தி''' (''complementary metal oxide semiconductor'', CMOS) என்பது [[
அதுமட்டுமின்றி இத்தொழில்நுட்பம் தொடரிசைச் சுற்றுகளான [[படிம உணரி]]கள் (CMOS sensor), [[தரவு மாற்றி]]கள், மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட [[செலுத்தி வாங்கி]]கள் போன்றவைகளிலும் பயன்படுகிறது. இக்குறைகடத்தித் தொழில்நுட்பத்தை முதன்முறையாக 1967இல் [[பிராங்க் வான்லாஸ்]] என்பவர் [[காப்புரிமை]] பெற்றார்.
|