தீக்குளிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 20 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி திருத்தம்
வரிசை 3:
பொதுவாக [[உண்ணாநிலை]] போன்று தன்னை வருத்தி ஈடுபடும் போராட்டங்கள் அறவழிப் போராட்டங்கள் என்று கருதப்பட்டாலும் தீக்குளிப்பில் இருக்கும் வன்முறையால் இது அறவழிப்போராட்டமா என்ற கருத்து வேறுபாடுகள் உண்டு.
 
இந்திஇந்தித் திணிப்பை எதிர்த்து தீக்குளித்த தமிழ் ஆர்வலர் சின்னசாமி, இலங்கைத் தமிழர் இனவழிப்பை எதிர்த்து தீக்குளித்த முத்துக்குமார், வியட்நாம் போரின் போது தீக்குளித்த புத்த பிக்குக்கள் போன்று வரலாற்றில் எண்ணற்ற உதாரணங்கள் உண்டு.
 
தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களுக்கு ஏதும் நிகழ்ந்தால் தீக்குளிப்போரும் உள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/தீக்குளிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது