இசுலாமிய வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
 
===இஸ்லாமிய அரசுகளின் காலப்பகுதி===
{{main|ஆரம்பகால இசுலாமியஇஸ்லாமிய வரலாற்றியல்}}
பேராசிரியர் [[மஜீத் கத்தூரி|மஜீத் கத்தூரியின்]] கருத்துப்படி [[முஸ்லிம்களின் அரசாங்க முறை|முஸ்லிம்களின் அரசாங்க முறையும்]] [[இஸ்லாமிய அரசு|இஸ்லாமிய அரசும்]] பல கட்டங்களாக வளர்ச்சியடைந்தது <ref>{{cite book|last=Khaddūrī|first=Majīd|title=The Islamic Law of Nations: Shaybani's Siyar|year=2002|publisher=JHU Press|isbn=0801869757, 9780801869754|pages=19–20|url=http://books.google.dk/books?id=89spaKByt_MC&printsec=frontcover&dq=majid+khadduri+siyar&hl=da&ei=9LP0TfmOGZKGvAO05LHeBg&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CC0Q6AEwAA#v=onepage&q=%22the%20stages%20through%20which%22&f=false}}</ref>. இக்கட்டங்கள் பின்வரும் காலக்கோட்டினால் காட்டப்படுகிறது:
 
வரிசை 69:
{{Main|குறைஷி|பனூ ஹாஷிம்|முகம்மத்|குர்ஆன்}}
 
[[இசுலாத்திற்குஇஸ்லாத்திற்கு முந்தைய அரேபியா|இசுலாத்திற்குஇஸ்லாத்திற்கு முந்தைய அரேபியா]] என்பது 630ம் ஆண்டில் இசுலாம்இஸ்லாம் தோன்றுவதற்கு முற்பட்ட காலப்பகுதியைக் குறிக்கும். மத்தியகால அரேபியாவில் வர்த்தக சமயரீதியில் முக்கிய இடமாக விளங்கிய [[ஹிஜாஸ்|ஹிஜாஸிற்கு]] தெற்கேயுள்ள பகுதிகளில் [[குறைஷி|குறைஷி]] என்ற அரபுக் குலம் அதிகாரமிக்கதாய் விளங்கியது. இக்குலமே [[மக்கா|மக்காவிலுள்ள]] அக்காலத்தில் முக்கியமான புனிதத்தலமாக விளங்கிய [[கஃபா|கஃபாவினை]] நிருவகித்தனர். முகம்மது நபி குறைஷிக்குலத்தில் [[பனூ ஹாஷிம்|பனூ ஹாஷிம்]] கோத்திரத்தில் பிறந்தார் <ref>Mecca: a literary history of the Muslim Holy Land By Francis E. Peters</ref>.
 
[[file:Siyer-i Nebi 151b.jpg|thumb|upright|முகம்மது நபி கஃபாவில் இறைவணக்கத்தில் ஈடுபடுவதை சித்தரிக்கும் ஓர் உதுமானிய காலத்து ஓவியம்
----
நக்காஸ் ஒஸ்மான், இஸ்தான்புல்(1595)<br />
(குறிப்பு: நபிமார்களின் முகத்தை கற்பனையாய் வரைவது இசுலாத்தில்இஸ்லாத்தில் தடுக்கப்பட்டிருப்பதால் இந்த ஓவியர் முகம்மது நபியின் முகத்தினை ஒரு திரையாக வரைந்துள்ளார்)]]
 
முகம்மது நபிக்கு 610ம் ஆண்டிலிருந்து குர்ஆன் இறங்க ஆரம்பித்த போதும் இசுலாத்தின்இஸ்லாத்தின் எழுச்சி முஸ்லிம்கள் மக்காவிலிருந்து [[மதீனா|மதீனா]] எனும் நகருக்கு குடிபெயர்ந்ததிலிருந்தே ஆரம்பமானது. இந்த நிகழ்வு வரலாற்றில் [[ஹிஜ்ரா|ஹிஜ்ரா]] என்று அழைக்கப்படுகிறது. இசுலாமிய வரலாற்றின் இந்நிகழ்வின் முக்கியத்துவம் காரணமாக [[இசுலாமிய நாட்காட்டி|இசுலாமிய நாட்காட்டி]] ஹிஜ்ரி ஆண்டை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டது. மக்காவில் முகம்மது நபி இசுலாமியஇஸ்லாமிய அரசிற்கான அடித்தளத்தை இட்டதன் பிற்பாடு 628ம் ஆண்டிலே மக்கா குறைஷியர்களுக்கும் மதீனா முஸ்லிம்களுக்கும் [[ஹுதைபியா உடன்படிக்கை|ஹுதைபியா உடன்படிக்கை]] எனும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தானது. இதன் காரணமாக பத்து வருடங்களுக்கு இருதரப்பாருக்குமிடயே சமாதானம் நிலவியது. எனினும் குறைஷிகளும் அவர்களோடு கூட்டணி வைத்திருந்த பக்ர் கோத்திரமும் முஸ்லிம்களோடு கூட்டணி வைத்திருந்த குஷாஹ் கோத்திரத்தின் மீது தாக்குதல் நடத்தியதன் காரணமாக இவ்வொப்பந்தம் முறிவடைந்தது. இதைத்தொடர்ந்து 630ம் ஆண்டிலே [[மக்கா வெற்றி|மக்கா முஸ்லிம்களால்]] வெற்றி கொள்ளப்பட்டது. 632ம் ஆண்டு முகம்மது நபியின் மரணமடைந்தார்.
 
===நகர அரசுகள் மற்றும் பேரரசுகள் காலப்பகுதி===
{{Main|முகம்மது நபிக்கு பின்னரான ஆட்சி|கிலாபத்}}
 
முகம்மது நபியின் மரணத்தை தொடர்ந்து இசுலாமியஇஸ்லாமிய அரசு பல கலீபாக்களால் ஆட்சி செய்யப்பட்டது: [[அபூபக்ர் சித்தீக்|அபூபக்ர் சித்தீக்]] (632-634), [[உமர் இப்னு கத்தாப்|உமர் இப்னு கத்தாப்]] (1ம் உமர், 634-644), [[உதுமான் இப்னு அப்வான்|உதுமான் இப்னு அப்வான்]] (644-656), [[அலி இப்னு அபீதாலிப்|அலி இப்னு அபீதாலிப்]] (656-661). [[சுன்னி முஸ்லிம்கள்|சுன்னி முஸ்லிம்கள்]] இந்நால்வரையும் நேர்வழிநின்ற கலீபாக்கள் என்று பொருள்படும் "[[ராஷிதூன் கலீபாக்கள்|கலீபதுர் ராஷிதூன்]]" என்று அழைக்கின்றனர். இவர்களின் காலப்பகுதியிலேயே [[பாரசீகம்|பாரசீகம்]], [[எகிப்து|எகிப்து]], [[மத்திய கிழக்கு நாடுகள்|மத்திய கிழக்கு நாடுகள்]] மற்றும் வட ஆபிரிக்க நாடுகள் என்பன கைப்பற்றப்பட்டன. மேலும் கலீபா உதுமான் இப்னு அப்வானினால் 650ற்கும் 656ற்கும் இடைப்பட்ட காலப்பகுதிகளில் [[குர்ஆனின் வரலாறு|குர்ஆன் முழுமையான புத்தகவடிவில்]] தொகுக்கப்பட்டது. பின்பு அதன் பிரதிகள் விரிவடைந்து செல்லும் இசுலாமியஇஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டது <ref>Schimmel, Annemarie; Barbar Rivolta (Summer, 1992). "Islamic Calligraphy". The Metropolitan Museum of Art Bulletin, New Series 50 (1): 3.</ref>. எனினும் இசுலாமியஇஸ்லாமிய சாம்ராஜ்ஜியதில் ஏற்பட்ட பிரிவினைகள் இறுதி இரு ராஷிதூன் கலீபாக்களும் கொலை செய்யப்பட காரணமானது. இதில் கலீபா உதுமானின் கொலையை தொடர்ந்து அலீயின் ஆட்சியுரிமை தொடர்பான பிணக்கு இசுலாமியஇஸ்லாமிய வரலாற்றில் [[முதலாம் பித்னா|முதலாம் பித்னா]] என்று அழைக்கப்படும் உள்நாட்டுப் போரிற்கு வழிகோலியது. கலீபா அலீயின் மரணத்துடன் ராஷிதூன் கலீபாக்களின் காலப்பகுதி முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து [[முதலாம் முஆவியா|1ம் முஆவியா]] ஆட்சிபீடமேறினார் <ref name="EB-Chisholm">The Encyclopædia Britannica by Hugh Chisholm. [http://books.google.com/books?id=L0UbAQAAMAAJ&pg=PA28 Page 28]</ref>. இதிலிருந்து [[உமைய்யாக்கள்|உமைய்யாக்களின் ஆட்சி]] ஆரம்பமானது.
 
====உமையா கலீபகம்====
வரிசை 101:
]]
|}
666ம் ஆண்டு [[அப்துர் ரஹ்மான் இப்னு அபூபக்கர்|அப்துர் ரஹ்மான் இப்னு அபூபக்கரின்]] மரணத்தை தொடர்ந்து உமையா கலீபா முதலாம் முஆவியா இசுலாமியஇஸ்லாமிய கிலாபத்தின் அதிகாரத்தை உமையாக்களின் கீழ் கொண்டுவந்தார் <ref>The Succession to Muhammad: A Study of the Early Caliphate By Wilferd Madelung. Page 340.</ref><ref>Encyclopaedic ethnography of Middle-East and Central Asia: A-I, Volume 1 edited by R. Khanam. Page 543</ref>. "உமையா" என்ற பெயர் முதலாம் உமையா கலீபாவின் முப்பாட்டனாரான [[உமையா இப்னு அப்துஷ் ஷம்ஸ்|உமையா இப்னு அப்துஷ் ஷம்ஸ்]] என்பவரது பெயரிலிருந்து தோன்றியது. உமையாப் பரம்பரையின் தொடக்கம் [[மக்கா|மக்காவாக]] இருந்தபோதிலும் [[திமிஷ்கு|திமிஷ்கு]] உமையா கிலாபத்தின் தலைநகராக விளங்கியது. உமையாக்கள் இசுலாத்தினை அரபிகளுக்கு மட்டுமே உரித்தான ஒரு சமயமாகவே கருதினர். அரபியல்லாத ஒருவர் இசுலாம் மதத்தை தழுவ வேண்டுமெனில் அந்நபர் முதலில் ஏதாவதொரு அரபுச் சமூகத்தின் உறுப்பினராய் சேர வேண்டியிருந்தது. [[மவாலி|மவாலி]] என்றழைக்கப்பட்ட அரபியல்லாத முஸ்லிம்கள் உமையாக்களின் காலத்தில் அரபு முஸ்லிம்களுக்குச் சமமாக சமூக பொருளாதார தகுதியைப் பெற்றிருக்கவில்லை.
 
உமையாக்கள் உச்ச கட்டத்திலிருந்த போது ஐந்து மில்லியன் சதுர மைல்களுக்குக் கூடிய நிலப்பரப்பு அவர்களது ஆட்சியின் கீழிருந்தது. உமையாக்களின் ஆட்சி அப்பாசியர்களின் வெற்றியோடு முடிவுக்கு வந்தது. இதன் பிற்பாடு உமையாக்கள் வட ஆபிரிக்காவினூடாக அந்தலூசுக்குத் தப்பிச் சென்று அங்கிருந்தவாறு [[குர்துபா கலீபகம்|குர்துபா கலீபகத்தை]] நிலைநாட்டினார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/இசுலாமிய_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது