அருச்சுனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎சான்றாவணம்: *விரிவாக்கம்*
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎வில்லாலன்: *திருத்தம்*
வரிசை 1:
தனஞ்சயன் மகாபாரத காவியத்தின் தலைவன் இவன் பாண்டவர்களில் ஒருவன் இவனை அருசசுனன்,பாண்டவ கபிதுவசன்,குடாகேசன்,பார்த்தன்,அனகன்,பரந்தபன்,கௌந்தேயன்,பாரதன்,கிரீடி, குருநந்தனன், சவ்யகாசி, பற்குணன், என்று பல பெயர்களை உடையவன்.இராசசூய்யாகத்திற்கு வடதிசை அரசர்களை வென்று பெரும்தனம்(பெருஞ்செல்வம்) கொண்டுவந்ததால் இவனுக்கு """தனஞ்சயன்""" என்ற பெயர் ஏற்பட்டது.
==வில்லாலன்==
குரு துரோணரின் கை மோதிரம் கிணற்றில் தவறி விழுந்துவிட்டது,அதை எடுத்துத் தருமாறு மாணவர்களைக் கேட்டார்,கௌரவர்களும்,பாண்டவர்களும் முயன்று முடியாத நிலையில் அருச்சுனன் அம்பு ஒன்றை செலுத்தி அம்மோதிரத்தை எடுத்துக்கொடுத்தான்.மற்றொரு நாள் அதோ நிற்கும் மரத்தின் அத்துனை இலைகளையும் துளையிடுமாறு கூறினார்.அனைவரும் திகைக்கும்படி அம்புகள் எய்து அத்தனை இலைகளிலும் துளை ஏற்படுத்தினான்.பின்பு ஒருநாள் துரோணர் ஆற்றில் குளிக்கும் போது அவரது காலை ஒரு முதலை கவ்விக்கொண்டது,துரோணர் கதறினார் அருச்சுனன் ஒரே அம்பில் முதலையின் தலையைத் தனியாக துண்டித்து துரோணரைக் காப்பாற்றினான்.துரோணர் மார்போடு அருச்சுனனை அணைத்து """'''பிரசிரஸ்"""''' என்ற வில்லையும் அம்பை விடும் மந்திரத்தையும் கொடுத்தார்.<ref>வில்லிபுத்தூரார் எழுதிய வில்லி பாரதம், </ref>
 
==மேலும் காண்க==
[[அருச்சுனன்]]
"https://ta.wikipedia.org/wiki/அருச்சுனன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது