உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
மாற்றம்
வரிசை 1:
{{பயனர்:Jagadeeswarann99/இணைப்புகள்}}
{| width="100%" cellpadding="5" cellspacing="10" style="background:#cb4f00; border-style:solid; border-width:1px; border-color:red; style:{{Round corners}};"
<div| width="55%" valign="top" style="alignpadding: center0; >margin:0;" .|
{|style="border-spacing:8px;margin:0px 0px;background-color:transparent"
[[File:Jagadeeswaran natarajan.jpg |thumb|ஜெகதீஸ்வரன்]]
|class="MainPageBG" style="width:100%;border:1px solid #ddcef2;background-color:#FFF;vertical-align:top;color:#000"|
{|cellpadding="2" cellspacing="5" style="vertical-align:top;background-color:#FFF;color:#000"
அறிமுகம்
*|style="color:#000"| [[படிமம்:Jagadeeswaran natarajan.jpg|thumb|150px|ஜெகதீஸ்வரன்]]எனது பெயர் ஜெகதீஸ்வரன் நடராஜன். "கழனிகள் சூழ்ந்த [[காட்டுப்புத்தூர்|காட்டுப்புத்தூர்]]" என்று நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளைவாள் பாடிய தளத்தில் பிறந்தவன். பள்ளி படிப்பினை காட்டுப்புத்தூர் ஜமிந்தார் மேல்நிலைப்பள்ளியிலும், பட்டையப்படிப்பினை காரைக்கால் பாரதியார் பொறியியற் கல்லூரியிலும் முடித்தவன். தற்போது கணினி மென்பொருள் எழுதுனனாக எம்கியூபிக் சொல்யுசனில் பணியாற்றி வருபவன். எண்ணாயிரம் சமணர்களை வாதத்தில் வென்ற சைவத்தின் சொந்தக்காரன். சிறுகவிதையும், சிறுகதையும் இணையத்திலும், இதழ்களிலும் எழுதிவருபவன். ஓவிய, சிற்ப கலைகளை ரசிக்கத் தெரிந்தவன். ஒரு வார்த்தையில் கூற வேண்டுமானால் "சைவத்தமிழன்".
'''என்னைப் பற்றி''':
* எனது பெயர் ஜெகதீஸ்வரன் நடராஜன். "கழனிகள் சூழ்ந்த [[காட்டுப்புத்தூர்|காட்டுப்புத்தூர்]]" என்று நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளைவாள் பாடிய தளத்தில் பிறந்தவன். பள்ளி படிப்பினை காட்டுப்புத்தூர் ஜமிந்தார் மேல்நிலைப்பள்ளியிலும், பட்டையப்படிப்பினை காரைக்கால் பாரதியார் பொறியியற் கல்லூரியிலும் முடித்தவன். தற்போது கணினி மென்பொருள் எழுதுனனாக எம்கியூபிக் சொல்யுசனில் பணியாற்றி வருபவன். எண்ணாயிரம் சமணர்களை வாதத்தில் வென்ற சைவத்தின் சொந்தக்காரன். சிறுகவிதையும், சிறுகதையும் இணையத்திலும், இதழ்களிலும் எழுதிவருபவன். ஓவிய, சிற்ப கலைகளை ரசிக்கத் தெரிந்தவன். ஒரு வார்த்தையில் கூற வேண்டுமானால் "சைவத்தமிழன்".
'''இணையத்தில் என் பணிகள்''':
# சகோதரன் வலைப்பூவில் தமிழ் மண்ணின் சாமிகள் எனும் பகுப்பில் நாட்டார் தெய்வங்களின் கதை தொகுத்தல்.
# சகோதரன் வலைப்பூவில் ஆயிரத்தில் ஒருவன் எனும் பகுப்பின் கீழ் எம்.ஜி.ஆரின் ஆயிரம் புகழ் மாலைகளை தொகுத்தல்.
# எல்லாம் சிவன் செயல் வலைப்பூவில் சிவத்தினை தொகுத்தல்.
# கடவுள் எம்.ஜி.ஆர் வலைப்பூவில் எம்.ஜி.ஆரைப் பற்றிய சேகரித்தல்.
# கீற்று போன்ற இணைய இதழ்களில் கட்டுரைகளையும், கதைகளையும் எழுதுதல்.
'''என்னுடைய வலைப்பூக்கள்''':
* [http://sagotharan.wordpress.com/ சகோதரன்]
* [http://lordmgr.wordpress.com/ எம்.ஜி.ஆர்]
* [http://lordeswaran.wordpress.com/ எல்லாம் சிவன் செயல்]
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Jagadeeswarann99" இலிருந்து மீள்விக்கப்பட்டது