உள்நாட்டுப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{{போர்கள்}}
'''உள்நாட்டுப் போர்''' என்பது ஒரு நாட்டைச் சேர்ந்த ஒரே [[பண்பாடு]], ஒரே [[சமூகம்]] அல்லது வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த இரு பகுதியினரிடையே, [[அரசியல்]] கட்டுப்பாட்டுக்காக நிகழும் போர் ஆகும். பெரிய அளவில் சமுதாய மீளமைப்பை ஏற்படுத்தக்கூடிய சில உள்நாட்டுப் போர்கள் [[புரட்சி]]கள் எனப்படுகின்றன. வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் ஒழுங்கமைக்கப்பட்ட [[படை]]களைக் கொண்டு மரபுவழியாகப் [[போர்]]கள் இடம்பெறுமானால் [[கிளர்ச்சி]]களும் உள்நாட்டுப் போர்களாகக் கொள்ளப்படுவது உண்டு. எனினும் சில வரலாற்றாளர்கள், ஒழுங்கமைக்கப்பட்ட பிரிவினரிடையே அல்லது ஒரு நாட்டின் வரையறுக்கப்பட்ட பகுதிகளிடையே நீடித்து நிகழும் வன்முறையை, அது [[மரபுவழிப் போர்|மரபுவழியாக]] அல்லது வேறுவிதமாக அமையினும்கூட உள்நாட்டுப் போராகக் கருதலாம் என்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/உள்நாட்டுப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது