விண்மீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 33:
# [[சூரியன்|சூரியனை]] விட ஐந்தில் இருந்து எட்டு மடங்கு எடையுள்ள விண்மீன்கள் [[மீயொளிர் விண்மீன் வெடிப்பு|மீயொளிர் விண்மீன் வெடிப்பை]] நிகழ்த்திவிட்டு [[நொதுமி விண்மீன்|நொதுமி விண்மீனாக]] மாறிவிடும்.
# [[சூரியன்|சூரியனை]] விட பத்தில் இருந்து நாற்பது மடங்கு எடையுள்ள விண்மீன்கள் [[மீயொளிர் விண்மீன் வெடிப்பு|மீயொளிர் விண்மீன் வெடிப்பை]] நிகழ்த்திவிட்டு [[கருங்குழி]]யாக மாறிவிடும்.
 
== கருப்பு விண்மீன்கள் ==
[[படிமம்:Blackmattertamil.png|thumb|right|அண்டத்தில் கரும்பொருள் விண்மீன்களின் பங்கு]]
 
[[கருங்குழி]]யாக மாறிய விண்கள் அண்டத்தில் குறிப்பிட்ட அளவில் அறியப்பட்டுள்ளன. [[காட்சிக்குட்பட்ட பேரண்டம்|காட்சிக்குட்பட்ட பேரண்டத்தில்]] தற்போதைய கருப்பு விண்மீன்கள் இருபத்தி மூன்று சதவீதம் உள்ளன. இதுவே இன்னும் 1300 கோடி ஆண்டுகளுக்குப் பின்னர் அருபத்தி மூன்று சதவீதமாக மாறிவிடும்.
 
[[பகுப்பு:விண்மீன்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/விண்மீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது