"அணுக்கரு ஆயுதங்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

515 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
 
===அணுக்கரு இணைவு ஆயுதங்கள்===
 
[[File:Teller-Ulam device 3D.svg|thumb|ஐதரசன் குண்டுக்கான டெல்லர் உலம் வடிவமைப்பின் அடிப்படைக் கூறுகள்:பிளவுக்குண்டு மூலம் உருவாகும் கதிர்ப்பு இணைவு எரிபொருளை நெருக்கவும் வெப்பமாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.]]
 
அணுவாயுதங்களில் மற்றைய அடிப்படை வகை அணுக்கரு இணைவின் மூலம் சக்தியை வெளிப்படுத்துவனவாகும். இவ்வாறான ஆயுதங்கள் ''வெப்ப அணுவாயுதங்கள்'' அல்லது ''ஐதரசன் குண்டுகள்'' எனப்படும். இவை ஐதரசனின் சமதானிகளுக்கிடையிலான (டியூட்டிரியம் மற்றும் டிரிடியம்) இணைவுத் தாக்கங்களில் தங்கியிருப்பதன் காரணமாக ''ஐதரசன் குண்டுகள்'' எனப்பட்டன. இவ்வனைத்து ஆயுதங்களும் அவற்றின் சக்தியில் குறிப்பிடத்தக்களவை அல்லது பெருமளவை கருப் பிளவுத் தாக்கங்களினூடாகவே பெற்றுக்கொள்கின்றன. ஏனெனின் இணைவுத் தாக்கங்களை மேற்கொள்வதற்கான தொடக்கியாக பிளவுத் தாக்கங்கள் பயன்படுத்தப்படுவதாலாகும்.<ref>Carey Sublette, [http://nuclearweaponarchive.org/Nwfaq/Nfaq4-5.html#Nfaq4.5.2 Nuclear Weapons Frequently Asked Questions: 4.5.2 "Dirty" and "Clean" Weapons], accessed 10 May 2011.</ref>
3,281

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1444287" இருந்து மீள்விக்கப்பட்டது