திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Thirupuvanam Temple.jpg|thumbnail|திருப்புவனம் அழகியநாயகி உடனுறை பூவணர் திருக்கோயில்]]
'''புஷ்பவனேஸ்வரர் கோயில்''' [[சிவகங்கை மாவட்டம்| சிவகங்கை மாவட்டத்தில்]] உள்ள [[திருப்புவனம்]] என்னும் ஊரில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறது. இது [[தேவாரம்| தேவாரப்]] பாடற் தலமாகும். இங்கு '''அழகியநாயகி உடனுறை பூவணர்''' கோயில் கொண்டுள்ளார். இவரை வடமொழியில் '''புஷ்பவனேஸ்வரர்''' எனவும் இறைவியை '''சௌந்தரநாயகி''' எனவும் அழைப்பர். இத்தலத்தின் வழிபடுமரம் (தலவிருட்சம்) பலா மரம் ஆகும்.
[[படிமம்:Kovil Gopuram-3-Entrance.JPG|thumbnail|திருப்பூவணர் கோயிலின் முன்புறத் தோற்றம்]]
 
==வெளி இணைப்புகள்==
[http://temple.dinamalar.com/New.php?id=719 அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்]