உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தமிழ் விக்கிக் கூடலுக்கான அழைப்பு
சி Singamuganஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
வரிசை 32:
வருத்தம்:
தமிழில் காணப்படுவதோ ஒரே ஒலியுள்ள சகரம். இதற்கு தமிலர்களோ பிறமொழியில் உலவும் உச்சரிப்புகளை இட்டு மெருகேற்றுகின்றனர். காட்டாக S மற்றும் sha. வாய்ப்பே இல்லைங்க தமிழ் நன்றாக வாழும். செண்பக (Chenpakam) மலருக்கு ஆங்கிலத்தில் சம்பக (Champaka) மலர் என விளிக்கின்றனர். இதற்கு ஆங்கில விக்கிப்பீடியாவில் இது சமற்கிருதத்தில் இருந்து தோன்றியதாகக் குறிப்பிட்டிருக்கின்றனர். அது எனக்குத் தெறியாதத் தகவல். ஆனால், இதற்குத் தமிழில் Shenbagam என்று எழுதியுள்ளனர். இதை யாரிடம் நான் முறையிடுவது. என்னால் இயன்றத்திருத்தமாக Chenpakam என்று மட்டுமே மாற்ற முடிந்தது. சமற்கிருதத்திலேயே Champakam என்று உரைக்கின்றனராம். தமிழில் ஷென்பகம் என்று உரைக்கின்றனராம்.
 
== தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு ==
 
தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அபூர்வ வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். [[விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்#கலந்து கொள்வோர்|உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள்.]] நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 11:54, 24 சூன் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Chinkamukan" இலிருந்து மீள்விக்கப்பட்டது