மாலிக் கபூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
மாலிக் கபூர் இரண்டு முறை தென்னிந்தியா மீது படையெடுத்தார். முதலில் 1309ல் [[தேவகிரி]] மீது படையெடுத்து வென்றார். தேவகிரி மன்னர் இராமச்சந்திரனின் குசராத் பகுதியையும் அவரின் மகள் இளவரசியுமான சோதி என்பவளையும் பரிசாக பெற்று கில்ஜியிடம் ஒப்படைத்தார்.
 
1311ல் மாலிக் கபூர் [[வாரங்கல்]] நாட்டை ஆண்டு கொண்டிருந்த காகாதீய குல மன்னர் பிரதாப் ருத்ர தேவனை வென்று, தில்லி சுல்தானுக்கு அடங்கி, ஆண்டு தோறும் கப்பம் கட்டும்படி பணித்தார். அத்துடன் நில்லாது, தக்கானப்[[பொசளப் பகுதிகளில்பேரரசு| ஹொய்சாலப் பேரரசை]] கைப்பற்றி அப்பகுதிகளில் இருந்த ஹொய்சாலேஷ்வர[[ஹொய்சாலேஸ்வரர் கோயில்கோவில்]] மற்றும் ஹலபேடு[[ஹளபீடு|ஹம்பி]] போன்ற இடங்களில் இருந்த சிறப்பு பெற்ற பல இந்துக் கோயில்களை உருத்தெரியாமல் இடித்தார்
 
உலகப்புகழ் பெற்ற [[கோஹினூர்]] வைரத்தை [[வாரங்கல்]] அரசிடமிருந்த்து கொள்ளையடித்து கைப்பற்றினார். பின்பு மாலிக் கபூர், தமிழ்நாட்டில் பகைவர் தடைகள் இன்றி [[காஞ்சிபுரம்]] கோயில்கள், [[சிதம்பரம்]] நடராசர் கோயில், [[திருவண்ணாமலை]], [[திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்]] மற்றும் மதுரை [[மீனாட்சியம்மன் கோவில்]]களுக்கு பெருத்த சேதத்தை விளைவித்ததுடன், கோவில் செல்வங்களை கொள்ளையடித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/மாலிக்_கபூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது