வூடூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using தொடுப்பிணைப்பி
வரிசை 19:
 
அண்மையில் மேற்கு ஆபிரிக்க சடங்குகளுடன் மீளமைக்கப்பட்ட வூடோ சமயம் ஐக்கிய அமெரிக்காவில் வளர்முகம் கண்டு வருகிறது.
 
== வூடு மக்கள் தொகை ==
பெனினின் 23 சதவீத மக்கள் இந்த வூடுவை பின்பற்றுகின்றனர். [[டோகோ]] நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்த வூடுவைப் பின்பற்றுகின்றனர். இவர்களின் தொகை இருபத்தி ஐந்து லட்சமாகும். மற்ற பல நாடுகளிலும் ஒரு குறிப்பிட்ட அளவு மக்கள்தொகையினர் இந்த வூடுவைப் பின்பற்றுகின்றனர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வூடூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது