திருக்குறள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{சங்க இலக்கியங்கள்}}
 
"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"
 
 
'''திருக்குறள்''' உலகப்புகழ் பெற்ற [[இலக்கியம்|இலக்கியமாகும்]]. இதனை இயற்றியவர் [[திருவள்ளுவர்]] என்று அறியப்படுபவர். திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் [[பதினெண்கீழ்க்கணக்கு]] எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது.
வரி 43 ⟶ 48:
:1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
::பகவன் முதற்றே உலகு.
 
பொருள்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதலாய் கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை முதலாய் கொண்டிருக்கிறது.
 
:2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
::நற்றாள் தொழாஅர் எனின்.
 
பொருள்:தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருந்தால், அவர் கற்ற கல்வியினால் எந்த பயனும் இல்லை.
 
:3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
::நிலமிசை நீடுவாழ் வார்.
பொருள்:மனமாகிய மலரின்மீது சென்றுகொண்டிருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைவில் வைத்திருப்பவர் இப்பூமியில் அதிக காலம் மனநிறைவுடன் வாழ்வர்.
 
 
:4. வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
::யாண்டும் இடும்பை இல.
பொருள்:எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாதவனாகிய கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத்தில் துன்பம் ஒருபோதும் ஏறபடுவது இல்லை.
 
 
:5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
::பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
பொருள்:கடவுளின் உண்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.
 
.
:6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
::நெறிநின்றார் நீடுவாழ் வார்.
வரி 370 ⟶ 390:
[[பகுப்பு:திருக்குறள்| ]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
 
தமிழ் உரை எழுதியவர்கள்
• திரு மு.கருணாநிதி
• திரு மு.வரததாசனார்
• திரு சாலமன் பாப்பையா
• திரு பரிமேலழகர்
• திரு மணக்குடவர்
"https://ta.wikipedia.org/wiki/திருக்குறள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது