அவுஸ்திரேலிய டொலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 72:
 
== வடிவமைப்பு ==
[[ஆஸ்திரேலியா]]வேஆஸ்திரேலியாவே உலகில் உள்ள நாடுகளில் தான் வெளியிட்ட காசுகள் அனைத்தையும் பிளாசுடிக்கில் முதலில் வெளியிட்டது. இந்த முறையால் [[ஆஸ்திரேலியா]]வில்ஆஸ்திரேலியாவில் கள்ள நாணயம் அடித்தலும் கள்ள நோட்டு அடித்தலும் பெருமளவு இல்லாமல் போனது. மேலும் இது தாள் நோட்டுகளை விட சுத்தமாகவும் அதிக நாள் உபயோகிக்கக் கூடியதாவும் எளிதில் மறுசுழற்சி முறையில் பயன்படுதத் தக்கதாகவும் இருந்தது.
 
இந்த முறையை செய்த [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]] இரிசர்வ் வங்கியின் பிரிவான "பணத்தை அச்சடிக்கும் ஆஸ்திரேலியா" என்னும் அமைப்பு பிற்பாடு பல்வேறு நாடுகளுக்கு இதைப் போன்ற பணத்தாள்களை அச்சடித்துக் கொடுத்தது. அவற்றில் [[வங்காள தேசம்வங்காளதேசம்]], [[புருனேபுரூணை]], [[சிலி]], [[இந்தோனேசியா]], [[குவைத்]], [[மலேசியா]], [[மெக்சிகோமெக்சிக்கோ]], [[நேபாள்நேபாளம்]], [[நியூசிலாந்து]], [[பாப்புவாபப்புவா நியூ கியனியாகினி]], [[ரோமானியாஉருமேனியா]], [[மேற்கு சோமாசமோவா]], [[சிங்கப்பூர்]], [[சாலமன்சொலமன் திவுகள்தீவுகள்]], [[இலங்கை]], [[தாய்லாந்து]], [[வியட்நாம்]] போன்ற நாடுகளும் அடங்கும். பிற்பாடு வேற்று நாடுகளும் தங்களுக்கான பணத்தை இதே முறையில் அச்சிட அதிக ஆர்வம் காட்டின.
 
== வெளியிணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அவுஸ்திரேலிய_டொலர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது